Tag Archives: jai

பாம்புடன் வாழும் ஜெய் நடிக்கும் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி

நீண்ட காலமாக ரிலீஸாகாமல் இருந்த ஜெய்யின் நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1979ல் வெளியான நீயா படத்தில், கமல், ஸ்ரீபிரியா, சந்திரமோகன், ஜெய்கணேஷ், லதா, நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தில் பாம்பு பலி வாங்குவது போன்ற கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வெற்றி பெயரை மையமாக வைத்து இதன் தொடர்ச்சியாக நீயா 2 படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ஜெய், ராய் லக்ஷ்மி, […]

பிரேக்கிங் நியூஸ் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பானுஸ்ரீ

நடிகை பானுஸ்ரீ மொழி மற்றும் எல்லைகள் கடந்து குறுகிய காலத்தில் மிகவும் பிரபலபமானவர். தமிழிலும் அவரது புகழை பரப்பியிருக்கிறது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2. தற்போது நடிகர் ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். “இந்த படத்தில் நான் ஜெய்யின் காதலியாக நடிக்கிறேன், அவரது அப்பாவித்தனத்தால் அவர் மீது காதல் வயப்பட்டு, பின் அவரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் பிரிந்து விடும் கதாபாத்திரம். நான் […]

திமிரு பிடிச்ச விஜய் ஆண்டனியின் காக்கி

விஜய் ஆண்டனி திமிரு பிடிச்சவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனாலோ என்னவோ எனக்கு போலீஸ் கதைகள் வேண்டும் என திமிரு பிடிக்கிறார் போல. இப்பொழுது காக்கி என்ற தலைப்பில் நடிக்க இருக்கிறார். கண்டிப்பாக இதுவும் போலீஸ் கதையாகத்தான் இருக்கும். இந்த படத்தில் இவருடன் ஜெய் மற்றும் சத்யராஜ் நடிக்கின்றனர். இயக்கம் செந்தில்குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்குகிறது.

Breaking News : ஜெய் நடிக்கும் புதிய படத்தின் பெயர்

ஜெய் நடிக்கும் புதிய படத்தின் பெயரே Breaking News. இந்த படத்தில் ஜெய், கன்னடத்தை சேர்ந்த பானு கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் இஷா கோபிகர், பழ கருப்பையா ராதாரவி என முன்னணி நட்சத்திரங்களும் இருக்கின்றனர். 90 நிமிடங்கள் படத்தில் விஷுவல் எபட்க்ஸ் வருகிறது. அவை இதுவரை தமிழ் சினிமாவில் கண்டிராத புது தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட இருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். படத்தை இயக்குகிறார் ஆண்ட்ரூ பாண்டியன். தயரிப்பு ராகுல் பிலிம்ஸ். இந்த படம் இன்று பூஜையுடன் […]

மாநாடு படத்தில் சிம்புவுடன் இணையும் ஹீரோ

சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் இன்னொரு பிரபல ஹீரோ சிம்புவுடன் இணைகிறார். சிம்புவின் நெருங்கிய நண்பர் ஜெய். அவர்தான் சிம்புவுடன் மாநாடு படத்தில் இணைகிறார். இதை அவர் நீயா-2 பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது குறிப்பிட்டு இருக்கிறார். ஜெய் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் கெஸ்ட் அப்பியரண்ஸில் வருவார். அவர்கள் சேர்ந்து நடித்த வேட்டை மன்னன் […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news