September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: isai puyal

இந்த நாட்டில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்தான்

அட்லி – விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான `மெர்சல்’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் வைரலானது. இதனால் விமர்சனத்திலும் வசூலிலும் மெர்சல் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் மெர்சலின் வெற்றி இந்தியாவோடு நின்றுவிடவில்லை. சீனாவிலும் தொடரவுள்ளது. சீனாவின் HGC என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மெர்சல் திரைப்படத்தின் உரிமத்தைப் பெற்றுள்ளது. மெர்சல் சீன மொழியில் டப் செய்யப்பட்டு விரைவில் சீனாவில் வெளியாக உள்ளது. […]
Inandoutcinema Scrolling cinema news