Tag Archives: IPL Ticket Meme

நோ பாலால் கடுப்பான விராட் கோலி !? சோகத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 ரன்களில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் […]

கலைகட்டும் கலெக்சன் ! ஐ பி எல் போட்டிக்கான டிக்கெட்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய ஐபில் திருவிழா கடந்த மார்ச் 23ஆம் தொடங்கி கோலகலமாக நடைபெற்றகொண்டு இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னைசேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது, அதில் டோனி தலைமையிலான சென்னை CSK அணி அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து வரும் மார்ச் 31ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள தொடரில் சென்னை சிஸ்கே அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.45 மணி […]

இணையதளத்தை தெறிக்க விடும் ஜுனியர் மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனிக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது ,அதைப்போல் தோனியின் செல்ல மகள் ஸிவாக்கும் உள்ளது. தோனியின் மனைவி சாக்‌ஷிக்கு, ஸிவா செய்யும் சின்னச்சின்ன சேட்டைகள், கொஞ்சல்கள் என எல்லாவற்றையும் சமூக வலைதளத்தில் பதிவிடுவதுதான் பொழுதுபோக்கு. தோனிக்கு தன் செல்ல மகள் ஸிவா தான் உலகம். கடந்த அண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டில் சென்னை கிஸ்கே இரண்டாண்டுகள் தடைக்குப் பின்னர், மீண்டு வந்த அந்தத் தொடரில் கோப்பையையும் கைப்பற்றியது. அந்த வெற்றியை கூட தோனி தனது […]

‘ஐபில் திருவிழா’-திணறும் சென்னை

வருடம்தோறும் மார்ச் மாதத்தில் தொடங்கும் ஐ பி ல் திருவிழா இன்று இரவு சென்னையுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. 12ஆவது ஐபில் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதவுள்ளது மகேந்திரசிங் தோனி தலைமையிலான அணியும், விராட் கோலி தலைமையிலான அணியும் மோதிக் கொள்வதால், ஐ.பி.எல். தொடக்கமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
Inandoutcinema Scrolling cinema news