Tag Archives: Indian cricketer

2 விக்கட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கும் இந்திய அணி -விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், போட்டி நடைபெறும் மைதானத்தில் கனமழை பெய்தது. இதனால், டாஸ் கூட போடப்படாமல் […]

விராட் கோலி, மந்தனா ஹர்மந்தபிரீத் கவுர் ஆகியோருக்கு கிடைத்த கௌரவம்

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடிய மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் உள்ள மெழுகு சிலையின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் பெறும் வீரர்களை, பி.சி.சி.ஐ. விருது கமிட்டி தேர்வு செய்து அறிவித்து உள்ளது. இதில், சீனியர் […]
Inandoutcinema Scrolling cinema news