Tag Archives: indian cinema

23 மொழிகளில் திரைப்படமாகும் மோடியின் பையோ பிக்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கபடவுள்ளது. இந்த படத்தை மேரி கோம் படத்தை இயக்கிய ஒமுங்க் குமார் இயக்குகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை மேரி கோம், சர்மிஜித் ஆகிய படங்களை இயக்கிய ஒமுங்க் குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு PM Narendra Modi என்று பெயரிட்டுள்ளனர். 23 மொகளில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நரேந்திர […]

ஆஸ்கார் போட்டிக்கு சென்ற இந்திய திரைப்படத்தின் நிலை?

ஆஸ்கார் விருது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் நடைபெறும். இதில் அந்த நாட்டு படங்களை தவிர வேற்று மொழி படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம். இதுவரை 3 இந்திய படங்கள் மட்டுமே ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவை விருதை பெறவில்லை. அதுபோல இந்த வருடம் இந்தியா சார்பில் வில்லேஜ் ராக்ஸ்டார் படம் பரிந்துரைக்கப்பட்டது. வேற்று மொழி திரைப்படங்களில் இருந்து 9 படங்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்துகொள்ளப்படும். அந்த 9 திரைப்படங்களின் பட்டியலில் வில்லேஜ் ராக்ஸ்டார் படம் இல்லாதது இந்திய […]
Inandoutcinema Scrolling cinema news