Tag Archives: indian 2 update

களைகட்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு!!

கமல் நடிக்கும் இந்தியன் படத்தின் 2ம் பாகம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. சில பிரச்சினைகள் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது. தற்போது முழுவீச்சில் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டன. கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, சென்னை-பெங்களூர் சாலையில் உள்ள ஈவிபி பூங்காவாவில் நடந்து வருகிறது. அங்கேயே சில நாட்கள் இந்தியன் 2 படப்பிடிப்பும் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.நகரில் உள்ள சிறிய ஓட்டல் ஒன்றிலும் நடந்துள்ளது. இதில் தற்போது கமலுடன் இணைந்து ரகுல் ப்ரீத்தி சிங் […]

இந்தியன் 2 :படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை…

இந்தியன் 2′ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கி நடைபெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஷூட்டிங் நிறுத்தப்பட்டதற்கு காரணம், கமல்ஹாசனுக்கு மேக்கப்பில் முழு திருப்தியில்லாததுதான் காரணம் என்று சிலர் சொல்லி வந்தனர். இந்நிலையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது சமுத்திரகனி மற்றும் […]

இனிதே தொடங்கும் ‘இந்தியன் 2’படப்பிடிப்பு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் இந்தியன். தற்போது இந்தப் படத்தின் 2ம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு திருத்தி வைக்கப்பட்டது. இதனால் இயக்குனர் சங்கர் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்தக் கதையைக் கூறி அதற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக புத்தகத்தையும் வழங்கியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் […]

சேனாதிபதி கமல் ரெடி அடுத்த கட்ட படப் பிடிப்பில் இணைகிறார்

கமல்ஹாசன் சங்கர் இணையும் இரண்டாவது படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவர் 18 தொடங்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு சீக்கிரமே முடிந்தது. சிலர் அதற்கு காரணாமாக சொல்வது கமல்ஹாசன் இன்னும் சேனாதிபதி கெட்டப்பிற்கு ஃபிட் ஆகவில்லை. இப்பொழுது இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 11 ஆம் தேதி ஆரம்பிக்க பட இருக்கிறது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். அதனால் சேனாதிபதி தயராகிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 2020 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக […]

நவாசுதின் சித்திக்கின் ஆசை நிறைவேறுமா? சங்கர் சார் கொஞ்சம் யோசிங்க…

நவாசுதீன் சித்திக் ஹிந்தி சினி உலகில் தனக்கு என்று வரலாற்றை உருவாக்கியவர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் பேட்ட யில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று இருக்கிறதாம். அதாவது உலக நாயகன் கலுடன் நடிக்க வேண்டுமாம். இரு சிறந்த நடிகர்களை ஒரு படத்தில் பார்க்க நமக்கும் ஆசைதான். ஆனால் அந்த வாய்ப்பு நடக்குமா? ஏனென்றால் கமலின் கடைசி படம் இந்தியன் 2. இதை விட்டால் நவாசுதினின் ஆசை நிறைவேறாமலே போய்விடும். […]

சங்கரின் இந்தியன் 2 படத்தில் இணைந்த நடிகர் சிம்பு – விவரம் உள்ளே

ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் இந்தியன் ஆகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இன்னிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பது அனைவரும் […]

இணையத்தில் வைரலாகும் இந்தியன் 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இந்தியன் ஆகும். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஊழலுக்கு எதிரான கருத்தியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகவும், வர்மக்கலையில் தேர்ச்சி பெற்றவராகவும் நடித்த கமல்ஹாசனின் கதாபாத்திரம் அனைவரது மனதிலும் இந்தியன் தாத்தாவாக பதிவானது. இந்த படத்திற்குப் பிறகு கமல்ஹாசனும் – சங்கரும் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் 22 […]
Inandoutcinema Scrolling cinema news