Tag Archives: indian 2 movie

வைரலாகும் இந்தியன் 2 புகைப்படங்கள்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‛இந்தியன் 2′ படத்தின் படப்பிடிப்பு, மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெறுகிறது. இங்கு ரூ.40 கோடி மதிப்பில் பிரம்மாண்ட சண்டைக்காட்சி உருவாகிறது. படப்பிடிப்பு தளத்தில் கமலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக்காகி உள்ளன. இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் மேக்-அப் போடும் ஒரு புகைப்படமும், குதிரை ஒன்றில் சாலைகளில் கமல் சவாரி செய்வது போன்ற மற்றொரு புகைப்படமும் வைரலானது

களைகட்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு!!

கமல் நடிக்கும் இந்தியன் படத்தின் 2ம் பாகம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. சில பிரச்சினைகள் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது. தற்போது முழுவீச்சில் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டன. கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, சென்னை-பெங்களூர் சாலையில் உள்ள ஈவிபி பூங்காவாவில் நடந்து வருகிறது. அங்கேயே சில நாட்கள் இந்தியன் 2 படப்பிடிப்பும் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.நகரில் உள்ள சிறிய ஓட்டல் ஒன்றிலும் நடந்துள்ளது. இதில் தற்போது கமலுடன் இணைந்து ரகுல் ப்ரீத்தி சிங் […]

இந்தியன் 2 :படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை…

இந்தியன் 2′ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கி நடைபெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஷூட்டிங் நிறுத்தப்பட்டதற்கு காரணம், கமல்ஹாசனுக்கு மேக்கப்பில் முழு திருப்தியில்லாததுதான் காரணம் என்று சிலர் சொல்லி வந்தனர். இந்நிலையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது சமுத்திரகனி மற்றும் […]

பல பிரச்சனைகளுக்கு பிறகு இனிதே தொடங்கும் இந்தியன் 2!!

இந்தியன் 2′ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கி நடைபெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஷூட்டிங் நிறுத்தப்பட்டதற்கு காரணம்,  இந்நிலையில் தற்போது ஷங்கருக்கும், லைக்காவிற்கும் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு வருகின்ற 12ஆம் தேதி தொடங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  தற்போது இப்படத்திற்கு 200 கோடி பட்ஜெட் என்று முடிவு செய்துள்ளதாகவும், […]

”இந்தியன் 2” படத்தின் புதிய கேமரா மென் இவரா ??

கடந்த 1996ம் ஆண்டு வெளியாகி சூப்பா் டூப்பா் ஹிட்டான இந்தியன் படத்தின் அடுத்த பாகம் 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் தயாராக உள்ளது. தற்போது படத்திற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடிகை காஜல் அஃகர்வால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக உள்ளார். இவர் இதற்காக களரிப்பயட்டு என்ற இந்தியா கலையை கற்றுவருகிறார் .மேலும் டெல்லி கணேஷ் , ராகுல் ப்ரீத்தி சிங்க் , ஐஸ்வர்யா ராஜேஷ், பவனி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு பிரபல […]

இனிதே தொடங்கும் ‘இந்தியன் 2’படப்பிடிப்பு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் இந்தியன். தற்போது இந்தப் படத்தின் 2ம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு திருத்தி வைக்கப்பட்டது. இதனால் இயக்குனர் சங்கர் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்தக் கதையைக் கூறி அதற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக புத்தகத்தையும் வழங்கியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் […]

சங்கரின் இந்தியன் 2 படத்தில் இணைந்த நடிகர் சிம்பு – விவரம் உள்ளே

ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் இந்தியன் ஆகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இன்னிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பது அனைவரும் […]
Inandoutcinema Scrolling cinema news