Tag Archives: India wins FIRST EVER TRACK GOLD MEDAL IN WORLD CHAMPIONSHIPS in WOMEN
சர்வதேச தடகள கழகத்தின் 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் போட்டி பின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் ஜூலை 10 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கத்தை மட்டும் வென்றிருந்த இந்தியா தற்போது முதல் முறையாக தங்கம் வென்றிருக்கிறது. இந்த 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் […]