Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

வருண் தேஜ் கொனிடேலா மற்றும் லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்தம்!!வைரலாகும் போட்டோ !!

பிரபல தெலுங்கு நட்சத்திரமான வருண் தேஜ் கொனிடேலா தனது நீண்ட நாள் காதலியான நடிகை லாவண்யா திரிபாதியுடன் ஜூன் 9 வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். முறையான நிச்சயதார்த்த விழாவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததன் மூலம் இந்த ஜோடி தங்கள் காதல் பற்றி பல ஆண்டுகளாக வதந்திகளை வைத்தது. விழா முடிந்த உடனேயே, வருண் தேஜ் மற்றும் லாவண்யா இருவரும் தங்கள் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கைப்பிடிகளுக்கு எடுத்துச் சென்று விழாவின் இரண்டு அழகான ஸ்டில்களைப் பகிர்ந்து கொண்டனர். “எனது லாவ் கிடைத்தது! @itsmelavanya,” என்று நடிகர் தனது […]Read More

cinema Indian cinema Latest News News

சமூக வலைதளங்களில் இருந்து திடீரென வெளியேறிய கஜோல்..

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் இந்தியில் பிரபல நடிகர்களாக வலம் வரும் ஷாருக்கான், சல்மான் கான் போன்ற டாப் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடிகை கஜோல் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் தமிழில் மின்சார கனவு, தனுசுடன் விஐபி -2 ஆகிய படங்களிலில் நடித்து உள்ளார். இந்நிலையில், நடிகை கஜோல் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயன் நடிக்கும் #மாவீரன் படத்தின் புதிய அப்டேட்!

மாவீரன் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. மாவீரன் திரைப்படம், ஜூலை 14 ஆம் தேதி […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் இணைந்த அருள்நிதியின் ‘டைரி’ பட கூட்டணி!!வெளியான சூப்பர் அப்டேட்!!

அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டைரி’. இப்படத்தை பொல்லாதவன், ஆடுகளம், ருத்ரன் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்திருந்தார். உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து உருவாகி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டைரி படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ள 12அது படத்தை இன்னாசி பாண்டியன் இயக்கவுள்ளார். இதனை […]Read More

cinema Indian cinema Latest News News

வெற்றிமாறனிடம் பணியாற்றிய தமிழ் நடிகரும் இயக்குனருமான சரண்ராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார்…

இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரும், துணை நடிகருமான சரண்ராஜ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கே.கே.நகரில் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கிய நடிகர் தனது கடைசி மூச்சை விட்டதாக கூறப்படுகிறது. துணை நடிகர் பழனியப்பன் மது போதையில் சரண்ராஜின் பைக் மீது தனது காரை மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சரண்ராஜ் இரவு 11.30 மணியளவில் கே.கே.நகர் ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அப்பகுதியை சுற்றி வசிப்பவர்கள் போலீசாருக்கு தகவல் […]Read More

cinema Indian cinema Latest News News

முதலாம் ஆண்டு திருமணநாளை மகன்களுடன் கொண்டாடிய நயன்தாரா – வைரலாகும் போட்டோஸ்!!

நடிகை நயன்தாரா, நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்தார். கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி, சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்து வந்த இந்த ஜோடி கடந்தாண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி திருமண பந்தத்தில் இணைந்தது. மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், விக்கி – நயன் ஜோடியின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடிந்த […]Read More

cinema Indian cinema Latest News News

‘ராஜன் வகையறா’ பகுதியை வெற்றிமாறன் வெளியிட வேண்டும்.. வடசென்னை படம் குறித்து சந்தோஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வடசென்னை. தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். திரையரங்கில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாப்பாத்திரம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. மேலும் ராஜன் கதாப்பாத்திரத்தை தனி படமாக வெளியிட வேண்டும் என்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ராம் பொத்தினேனி படம்!!

போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘போயபதி ராபோ’ (BoyapatiRAPO). ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் பவன் குமார் வழங்குகிறார்கள். படத்தொகுப்பை தம்முராஜு கையாண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மைசூரில் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. இந்த ஷெட்யூலில், ஆக்‌ஷன் காட்சியும் ஒரு பாடலும் படமாக்கப்பட […]Read More

cinema Indian cinema Latest News News

ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன குட் நியூஸ்!!வைரலாகும் போஸ்டர்!

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் ‘மாமன்னன்’, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் ‘லால் சலாம்’, ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இது போக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். படங்களைத் தாண்டி பல நாடுகளிலும் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !