Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

ஹிப்ஹாப் ஆதியின் ஸ்போர்ட்ஸ் படம்.. கலக்கலான டைட்டில் -ஃபர்ஸ்ட்லுக்

இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனிடையே மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து இவர் நடித்துள்ள வீரன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

NBK நடித்த ‘வீர சிம்ஹா ரெட்டி படத்தின் ட்விட்டர் ரிவியூ!!

மூத்த தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா டைட்டில் ரோலில் நடிக்கும் மாஸ் என்டர்டெய்னர் வீர சிம்ஹா ரெட்டி , 2023 சங்கராந்தி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. பெரிய வெளியீட்டிற்கு முன்னதாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தின் தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டனர்.  நந்தமுரி பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகர்களுக்கும், பண்டிகைக் காலங்களில் ஒரு முழுமையான பொழுதுபோக்குப் தொகுப்பைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்களுக்கும் கோபிசந்த் மலினேனி இயக்கியிருக்கும் படம் ஒரு முழுமையான விருந்தாக இருக்கும் என்பதை வீர சிம்ஹா ரெட்டியின் பவர் பேக் டிரெய்லர் […]Read More

cinema Indian cinema Latest News News

சந்தானம் நடிக்கும் #கிக் படத்தின் புதிய அப்டேட்!!

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிக்’. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ‘கிக்’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதை சந்தானம் புகைப்படங்களை […]Read More

cinema Indian cinema Latest News News

அர்ஜுன் தாஸுடன் பொன்னியின் செல்வன் பூங்குழலிக்கு காதலா? வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்!!

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி.  அவர் நடிப்பில் வெளியான ‘மாயநதி’, ‘வரதன்’, ‘காணக்காணே’ உள்ளிட்ட மலையாளப் படங்கள் விமர்சன ரீதியாகவும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தமிழில் ‘ஆக்‌ஷன்’ ‘ஜகமே தந்திரம்’ ‘கார்கி’ படங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.குறிப்பாக, பொன்னியின் செல்வனில் ‘பூங்குழலி’ கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களைப் பெருமளவு கவர்ந்தது. சமீபத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்திலும் இவரின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ’கைதி’, ‘மாஸ்டர்’ […]Read More

cinema Indian cinema Latest News News

முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாரி செல்வராஜ்!!

2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து மாரி செல்வராஜ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘வாழை’. இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் […]Read More

cinema Indian cinema Latest News News

‘மிகச் சிறப்பான சாதனை’ #RRR படக்குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் […]Read More

cinema Indian cinema Latest News News

தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா.. #RRR படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!!!

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் […]Read More

cinema Indian cinema Latest News News

திரையரங்கில் தியேட்டர் கண்ணாடிகள் உடைப்பு ; அஜித், விஜய் ரசிகர்கள் அடாவடி ! !

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகை ஒட்டி இன்று அதிகாலை தியேட்டர்களில் வெளியானது. இரு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் பெரும் பாரபரப்பு ஏற்பட்டது. தியேட்டர்கள் முன்பு அசம்பாவிதங்களை தடுக்க நேற்று இரவு முதல் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு திரைப்படங்களையும் பார்க்க நேற்று இரவு முதல் ஏராளமான ரசிகர்கள் தியேட்டர் முன்பு குவிந்திருந்தனர். […]Read More

cinema Indian cinema Latest News News

கோல்டன் குளோப்ஸ் 2023: சிறந்த ஒரிஜினல் பாடல்; விருதை தட்டி தூக்கிய ‘நாட்டு

80 வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. எஸ்.எஸ்.ராஜமௌலியின் திரைப்படம் இந்தியாவுக்கே பெருமையான தருணம் ஆர்ஆர்ஆர்கோல்டன் குளோப்ஸ் 2023 இல் நாட்டு நாட்டுக்கான சிறந்த அசல் பாடலை வென்றுள்ளது! இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார், இதை கால பைரவி மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் எழுதியுள்ளனர். விழாவில் எம்.எம்.கீரவாணி விருதை ஏற்றுக்கொண்டார்.  ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ட்விட்டர் கைப்பிடி கோல்டன் குளோப்ஸ் விருது வழங்கும் விழாவின் வீடியோக்களையும் படங்களையும் பகிர்ந்துள்ளது. நாட்டு நாட்டுக்கான விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, […]Read More

cinema Indian cinema Latest News News

ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்… துணிவு படம் எப்படி இருக்கு!?ட்விட்டர் விமர்சனம்!!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள மூன்றாவது படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் அஜித் உடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொகேன், பிரேம், சிபி சந்திரன், பாவனி, அமீர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் லைகா நிறுவனமும் ரிலீஸ் செய்துள்ளது. துணிவு படத்தின் முதல் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !