Tags : inandout

cinema Indian cinema Latest News News

உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ எப்படி?ட்விட்டர் விமர்சனம் இதோ..!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தனித்தொகுதி ஒன்றில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் மாமன்னன்(வடிவேலு). அதே கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ள ரத்னவேல்(ஃபஹத் ஃபாசில்) உயர்சாதியைச் சேர்ந்தவர். தன் ஆதிக்கத்தின் கீழ்தான் பட்டியல் சமூகத்தினர் இருக்க வேண்டும் என்கிற மனநிலையில் தன்னுடைய சக்தியை முழுவதும் பயன்படுத்துகிறார். மாமன்னனின் மகனான அதிவீரன்(உதயநிதி ஸ்டாலின்) தந்தையின் அரசியல் விவகாரங்களில் தலையிடாமலும் அவருடன் பேசாமலும் தற்காப்புப் […]Read More

cinema Indian cinema Latest News News

உலகத்தின் மிகப்பெரிய பிரச்சினையே #பார்க்கிங் தான்.. ஹரிஷ் கல்யாண் பதிவு!!

பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் ‘பார்க்கிங்’ படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான ‘பார்க்கிங்’ திரைப்படத்தை ‘பலூன்’ பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய […]Read More

cinema Indian cinema Latest News News

‘#டிமான்ட்டி காலனி 2’ படப்பிடிப்பு நிறைவு!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’. இதில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். […]Read More

cinema Indian cinema Latest News News

ராஜா திரும்ப வந்துட்டாரு.. கவனம் ஈர்க்கும் துல்கர் சல்மான் பட டீசர்!!

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’!!

‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபர்ஹானா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான ‘ஃபர்ஹானா’ திரைப்படம் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை […]Read More

cinema Indian cinema

‘ஆர் டி எக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு!!

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஷேன் நிகம், நீரஜ் மாதவ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘ஆர் டி எக்ஸ்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘ஆர் டி எக்ஸ்’. இதில் ஷேன் நிகம், நீரஜ் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி!

தேசிய மகளிா் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். தேசிய மகளிா் ஆணைய உறுப்பினரும், பாஜக நிா்வாகியுமான குஷ்பு குறித்து பொது மேடையில் அவதூறாகப் பேசிய, திமுக தலைமைக் கழக பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அவரை காவல் துறையினர் கைது செய்தனா். இந்நிலையில் நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் குஷ்பு, இடுப்பு எலும்பு பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் […]Read More

cinema Indian cinema Latest News News

இளைஞர்கள் போதைபொருளுக்கு பதிலாக விளையாட்டில் ஆர்வம் காட்டவேண்டும்- கார்த்தி அறிவுரை!!

போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க காவல் துறை பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் கார்த்தி பேசியதாவது, இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர் என்பது வருத்தமாக இருக்கிறது. நிறைய வீரம் […]Read More

cinema Indian cinema Latest News News

தளபதி விஜய்யின் பிறந்தநாளில், பீஸ்ட் செட்களில் இருந்து அவரது காணப்படாத வீடியோவை பகிந்த

மிருகம் படத்தில் தளபதி விஜய்யுடன் பணிபுரிந்த பூஜா ஹெக்டே , காணாத வீடியோ மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்தார். சூப்பர் ஸ்டார், பூஜா ஹெக்டே மற்றும் சில குழந்தைகளுடன், அல்லு அர்ஜுனின் அல்லு வைகுந்தபுரம்லூ திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் பாடலான புட்ட பொம்மாவின் ஹூக் ஸ்டெப் போடுவதைக் காணலாம். வீடியோ அனைத்தும் அழகாக இருக்கிறது, மேலும் விஜய்யின் நேர்மையான குணம் ஒரு முழு நிகழ்ச்சி-திருடராக உள்ளது. இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்துள்ள பூஜா ஹெக்டே, “மிருகத்தின் செட்களில் இருந்து எனது தொலைபேசியில் இந்த சிறிய ரத்தினம் இருந்தது, ஏனெனில் […]Read More

cinema Indian cinema Latest News News

அதிவேகமாக குவியும் வசூல்.. கொண்டாட்டத்தில் #ஆதிபுருஷ் படக்குழு!!

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர். ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !