Tags : inandout

cinema Indian cinema Latest News News

எக்ஸ்க்ளூசிவ்: ஜூனியர் NTR & கோர்டலா சிவா படத்தின் சூப்பர் அப்டேட்!!

RRR வெளியானதில் இருந்தே, எதில் தொடர்ந்து உரையாடல் இருந்து வருகிறதுஜூனியர் என்டிஆர்அடுத்ததாகச் செய்வார், மேலும் அவரது வரிசையை எப்படித் திட்டமிடலாம். அதன் பிறகு, நடிகர் இரண்டு படங்களை அறிவித்தார் -என்டிஆர் 30கொர்டலா சிவாவுடன் மற்றும் NTR 31 உடன்பிரசாந்த் நீல்இருப்பினும், மேற்கூறிய படங்களின் படப்பிடிப்பு அட்டவணை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இப்போது, ​​ஜூனியர் என்டிஆர் புதிய ஆண்டை கோலாகலமாகத் தொடங்குவார் என்பதை நாங்கள் பிரத்தியேகமாக அறிந்து கொண்டோம். வளர்ச்சிக்கு நெருக்கமான ஆதாரங்களின்படி, என்டிஆர் 30 இன் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் மிர்சி சிவாவின் ‘#சலூன்’ !! வைரலாகும் போஸ்டர்..

சென்னை 28′, ‘தமிழ் படம்’, ‘கலகலப்பு’ போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர் மிர்சி சிவா. இவர் சமீபத்தில் நடித்த ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது ‘கன்னிராசி’, ‘தர்மபிரபு’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்து குமரன் இயக்கத்தில் ‘சலூன் – எல்லா மயிரும் ஒன்னுதான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரேதன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். […]Read More

cinema Indian cinema Latest News News

வெளியானது ‘இரவின் நிழல்’ மேக்கிங் விடியோ!!

பார்த்திபன் இயக்கி, நடித்த ‘இரவின் நிழல்’ படத்தின் மேக்கிங் விடியோ யூடியூபிள் வெளியாகியுள்ளது. பார்த்திபன் எழுதி இயக்கி, தயாரித்த படம் இரவின் நிழல். இப்படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதில் பார்த்திபனுடன் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இரவின் நிழல் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் […]Read More

cinema Indian cinema Latest News News

யோகி பாபுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த நடிகர் விஜய்!

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். காமெடியன், நாயகன், குணச்சித்திர கதாபாத்திரம் என தனக்கு விருப்பமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.  இந்நிலையில், யோகி பாபு தன் டிவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் பேட்டுடன் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து ‘இதை வாங்கிக்கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார்.Read More

cinema Indian cinema Latest News News

விஷாலின் ’லத்தி’ டிரைலர் குறித்து அறிவிப்பு!!

‘வீரமே வாகை சூடும்’ படத்தக்கு பிறகு லத்தி என்ற படத்தில் விஷால் நடித்துவருகிறார். இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். வினோத் குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விஷால் போலீஸாக நடித்துவரும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லத்தி திரைப்படம் முதலில் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்தது. பின்னர், சில பிரச்னைகள் காரணமாக படம் […]Read More

cinema Indian cinema Latest News News

30 கோடி ரூபாய் வியாபாரத்தை தாண்டிய கட்டா குஸ்தி… விஷ்ணு விஷால் மகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி என்ற திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.விஷ்ணுவிஷால் ரவிதேஜா ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்துள்ளார் . பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரிலீஸான இந்த படம் அதன் பின்னர் பார்வைகளைக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள விஷ்ணு […]Read More

cinema Indian cinema Latest News News

”துணிவு”பட முதல் சிங்கில் #ChillaChilla வெளியாகியுள்ளது…

தமிழ் சினியாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் வலிமை படத்திற்கு பின் துணிவு படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில் சில்லா சில்லா பாடலை வைசாக் எழுதியுள்ளார், அனிருத் பாடியுள்ளார்.இப்பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், சற்று தாமதாக மாலை 6:30க்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏற்கனவே சரியாக அப்டேட் தருவதில்லை என அதிருப்தியில் இருந்த அஜித் ரசிகர்களின் […]Read More

cinema Indian cinema Latest News News

சிரஞ்சீவி நடித்த ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் ரவி தேஜாவின் பவர் பேக் செய்யப்பட்ட

மெகாஸ்டாரில் ரவி தேஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்சிரஞ்சீவிவால்டேர் வீரய்யா நடித்த படம். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். மாஸ் மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி காலை 11:07 மணிக்கு வெளியாகிறது. இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட கிலாடி நடிகர் ட்வீட் செய்துள்ளார், “நீங்கள் அனைவரும் இதற்காக நீண்ட காலமாக காத்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்… டிச. 12 ஆம் தேதி @ […]Read More

cinema Indian cinema Latest News News

ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்த அவதார் 2.. எகிறும் எதிர்பார்ப்பு..p

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 […]Read More

cinema Indian cinema News

”வெறித்தனமான COMEDY“ ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எப்படி இருக்கு!? ட்விட்டர் விமர்சனம்!!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்.படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்திலிருந்து வடிவேலு பாடிய 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் வடிவேலு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுRead More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !