Tag Archives: inandout

கடும் சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் திரைப்படம்

விகாஸ் பால் இயக்கத்தில், கங்னரானாவத் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் குயின். இந்த படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தை விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் பாண்டம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். 13 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது. இதனை தொடர்ந்து இந்த படம் பல்வேறு மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு வெளியிட்டு தயாராக இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் […]

முதல் போட்டியிலேயே கவனம் ஈர்த்த மயங் அகர்வால். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டியை தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2–வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தற்போது தொடர் சமநிலையை (1–1) எட்டியுள்ளதால் மெல்போர்னில் இன்று தொடங்கும் 3–வது டெஸ்ட் போட்டி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் பாக்சிங் டே என்ற பாரம்பரிய […]

ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் பிரபல தமிழ் நடிகர்

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது பாகுபலி 2 ஆகும். இந்தப் படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தன. பாகுபலி படத்தை அடுத்து இயக்குநர் ராஜமௌலி ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த […]

இணையத்தை தெறிக்கவிட்ட தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு

வடசென்னை படத்திற்கு பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாரி 2. இந்த படத்தில் தனுஷ் குறும்புக்கார ரவுடியாகவும், நாயகியான சாய் பல்லவி ஆனந்தி கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து வரலட்சுமி, கிருஷ்ணா, ரோபோ சங்கர், வித்யா பிரதீப், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களைத் […]

Kanaa Public Review | FDFS | Aishwarya Rajesh | Sivakarthikeyan | Sathyaraj | Arunraja Kamaraj

Kanaa Public Review | FDFS | Aishwarya Rajesh | Sivakarthikeyan | Sathyaraj | Arunraja Kamaraj

நூறு விஜய் சேதுபதி வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது – போஸ் வெங்கட்

கடந்த மாதம் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டம் முழுவதும் சேதமடைந்தது. இதற்க்கு தன்னார்வல தொண்டர்கள், கட்சி பிரமுகர்கள்திரை பிரபலங்கள் உட்பட பலர் தங்களால் ஆனா உதவிகளை செய்தனர். அதில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை பற்றி போஸ் வெங்கட் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : எனக்கு சொந்த ஊர் அறந்தாங்கி. கஜா புயல் அடிச்ச மறுநாள், ஊர்லேருந்து அண்ணன் போன் பண்ணினாரு. எல்லாம் போச்சுடான்னு […]

நடிகர் விஜய் சேதுபதிக்கு அடித்த பம்பர் லாட்டரி. தெறிக்கவிட்ட ரசிகர்கள் – விவரம் உள்ளே

தர்மதுரை படத்துக்கு பிறகு சீனு ராமசாமி-விஜய் சேதுபதி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியயோர் மீண்டும் இணைந்துள்ளனர். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் இந்த புதிய படத்தின் படப்படப்பிடிப்பு சமீபத்தில் தேனியில் துவங்கியது. YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படத்துக்கு தயாரிப்பு எண் 2 என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா […]
Page 3 of 35«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news