Tag Archives: inandout

அஜ்மீர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய நடிகை!!

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், தற்போது, நடிகர் கமலுடன் இந்தியன் 2ல் நடித்து வருகிறார். தொன்னூறு வயது சேனாபதிக்கு மனைவியாக 85 வயது அமிர்தவள்ளி கேரக்டரில் நடிக்கிறார். இவர் சமீபத்தில், ஒரு பேட்டியில், தனக்கு நல்ல மாப்பிள்ளை அமைந்தால், திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆவேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருக்கும் தர்ஹாவுக்குச் சென்று, அங்கு சிறப்பு தொழுகை நடத்தி இருக்கிறார். தன்னுடைய தாயாருடன் அங்கு சென்று […]

2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தெற்கு மற்றும் உள்மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். மேலும் கோவை, நீலகிரி, தேனி,  திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, நாமக்கல், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் […]

பிங் நிற பந்தில் விளையாட உள்ள அணிகள்…

ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் நவம்பர் 12ம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டியை பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக நடத்துவதற்கு வங்கதேச கிரிக்கெட் சங்கத்திடம் பிசிசிஐ சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. பிசிசிஐயின் பரிந்துரை கடிதத்தை பெற்றுக்கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணி, போட்டிக்கு குறைவான நாட்களே உள்ளதால், பிங்க் நிற பந்தில் வங்கதேச வீரர்கள் பயிற்சி பெற போதிய கால அவகாசம் கிடைக்காது என்று கருதி, அது குறித்து வங்கதேச வீரர்களுடன் ஆலோசித்து வந்தது. இந்த நிலையில் இந்தியாவுடன் […]

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மழை..

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், மோரனப்பள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் தொடர் மழையால் கெலவரப்பள்ளி […]

வெட்கப்படாமல் பழகுவேன்: ரகுல்

தமிழ், தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங். தற்போது இந்தியன்-2 மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி: ஒவ்வொரு நாளும் நமக்கானது என்ற உணர்வோடு வாழ வேண்டும். இன்றைய நாள் நமக்கு கிடைத்து இருக்கிறது. இன்று, நாம் உயிரோடு இருக்கிறோம். இன்றைய நாளை நல்லபடியாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வாழ்ந்தால் வாழ்க்கையில் பிரச்னைகள் இருக்காது. நான் பஞ்சாபி பெண்ணாக இருந்தாலும், டில்லியில் […]

‘The Mandalorian’ Trailer Shows Gritty Side of ‘Star Wars’ Galaxy

A new trailer for Disney’s first ever live-action Star Wars show, The Mandalorian, has arrived, just a couple of weeks ahead of Disney+’s highly anticipated launch. The Mandalorian takes place after the fall of the Empire in 1983’s The Return of the Jedi and before the villainous First Order rose. It centers on a bounty […]

‘Knives Out’ Trailer Touts Plenty of Critical Acclaim

Lionsgate has released the third and final trailer for Knives Out, a fun, modern-day murder mystery from writer/director Rian Johnson. A tribute to mystery mastermind Agatha Christie, Knives Out is a modern-day interpretation where everyone is a suspect. The film stars Daniel Craig and Lakeith Stanfield as a pair of detectives looking into the mysterious […]

அடுத்த 2 நாட்களுக்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

மத்திய மேற்கு வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெறும். அரபிக் கடலில் தொடர்ந்து அதே இடத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட […]

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்..!

தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்
Page 1 of 20012345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news