Tag Archives: inandout news

அஜித்தோடு ஜோடி சேரும் ராஷ்மிகா! ?

தலைப்பைப் பார்த்ததும் பதற வேண்டாம், திரையில் தான் அப்படி இருக்க வேண்டும் என ராஷ்மிகா ஆசைப்படுகிறாராம். தமிழில் இப்போது தான் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. ஆனாலும், தெலுங்குப் படங்களான ‘கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்’ படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமாகிவிட்டார். ‘பிகில்’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்திலும் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது. தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ‘சரிலேறு நீக்கெவரு’ […]

மீண்டும் ரசிகர்களைக் கவர வருகிறான் சாகச நாயகன் ஸ்பைடர்மேன்!!

மார்வல் காமிக்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கும் சோனி நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக முரண்பாடு நீங்கியதையடுத்து மீண்டும் ஸ்பைடர் மேன் படங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் திரையில் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டதாக கருதப்பட்ட ஸ்பைடர் மேன் மீண்டும் தனது ரசிகர்களை மகிழ்விக்க புதிய படங்களில் தோன்ற உள்ளார். சோனியும் மார்வல் நிறுவனமும் இணைந்து அடுத்த ஸ்பைடர் மேன் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளன. இரண்டு பெரிய படத்தயாரிப்பு நிறுவனங்களிடையே ஏற்பட்ட மோதலால் ஸ்பைடர் மேன் படங்கள் இனி தயாரிக்கப்பட மாட்டாது […]

நயன்தாரா இடத்தை பிடித்த நடிகை!!

ஒரு கல்லுாரியின் கதை, மாத்தி யோசி, அழகன் – அழகி உள்ளிட்ட படங்களை இயக்கி, பரவலான வரவேற்பை பெற்றவர், நந்தா பெரியசாமி. போராடி வெற்றி பெற்ற, ஒரு பெண்ணின் உண்மைக் கதையை படமாக்க நினைத்து, நயன்தாராவை அணுகினார். அவருக்கும் கதை பிடித்துப் போகவே, நடிக்க ஒப்புக் கொண்டார்.ஆனால், மாதக்கணக்கில் நந்தா பெரியசாமி காத்திருந்தது தான் மிச்சம். தற்போது, அதே கதையை, பாலிவுட்டின் பிரபல இயக்குனர், ஆர்காஷ் கருணா தயாரிப்பில், டாப்சியை வைத்து உருவாக்கும் பணியில் இறங்கி விட்டார், […]

கபடி – பயிற்சி எடுக்கும் தமன்னா

தமன்னா நடிப்பில் அடுத்தடுத்து சைரா(தெலுங்கு), ஆக்ஷன், பெட்ரோமாக்ஸ் படங்கள் வெளியாகின்றன. இதையடுத்து தெலுங்கில் மகேஷ்பாபு படத்தில் ஒரு பாடலுக்கும், கோபிசந்த் உடன் முதன்முறையாகவும் இணைந்து நடிக்கிறார்.  கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் கோபி சந்த் படம், அடுத்த மாதம் துவங்குகிறது. இதில் கபடி பயிற்சியாளாக நடிக்கும் தமன்னா, இதற்கான தன்னை தயார்படுத்தி வருகிறார். அனுபவம் பெற்ற கபடி வீரர் ஒருவரின் உதவியோடு அந்த விளையாட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களை கற்று வருகிறார். ஒருமாதம் பயிற்சி எடுத்த பிறகே […]

திரும்பவும் வனிதாவை வாத்து எனக் கூறிய கஸ்தூரி

லாஸ்லியா பற்றி விமர்சித்த வனிதாவை வாத்து என மீண்டும் குறிப்பிட்டுள்ளார் கஸ்தூரி. இதனால் சமூகவலைதளத்தில் கஸ்தூரிக்கும், வனிதாவிற்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, டீச்சர் டாஸ்க்கில் வனிதாவை கஸ்தூரி வாத்து எனக் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் கமல் முன்னிலையிலும் பஞ்சாயத்துக்கு வந்தது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவ்வப்போது இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வந்தது. தற்போது இருவருமே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டனர். ஆனாலும் அவர்களுக்கிடையேயான மோதல் […]

அக்னி நட்சத்திரம் படப்பிடிப்பு தொடங்கியது

உத்தரவு மஹாராஜா படத்திற்கு பிறகு உதயா நடிக்கும் படம் அக்னி நட்சத்திரம். இதில் அவருடன் விதார்த், தடம் படத்தில் நடித்த ஸ்ருதி, தாதா 87 படத்தில் நடித்த ஸ்ரீ பல்லவி, சாம்ஸ், நிரோஷா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜெசன் ஸ்டூடியோ சார்பில் உதயா, கிரிஸ்மேட்டிக் கிரியேஷன் சார்பில் மணிகண்டன் சிவராஜ் தயாரிக்கிறார்கள். சரண் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஒய்.ஆர். பிரசாத் இசை அமைக்கிறார், எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு வேலூரில் தொடங்கியது. இங்கு 20 நாட்கள் […]

மகன் போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்சன்…

தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை எமி ஜாக்சன். தமிழில் சில படங்களே நடித்த போதும், எமி மக்களிடம் மிகவும் பிரபலம். அதற்குக் காரணம் 2.0, ஐ என அவை அனைத்தும் முன்னணி நாயகர்களின் படம். இன்னும் திருமணமாகாத எமி, சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். குழந்தை பிறந்த பின்னர் காதலர் ஜார்ஜை மணக்க இருப்பதாக அறிவித்தார். தொடர்ந்து கர்ப்பகால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு […]

ஆங்கில, ‘வெப்’ சீரியலில் மாளவிகா!!

ரஜினியின், பேட்ட படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர், மாளவிகா மோகன். மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர், அமெரிக்காவில் தயாராகும், ஆங்கில, ‘வெப்’ சீரியல் ஒன்றில் நடிக்கிறார். இது குறித்து, மாளவிகா கூறுகையில், ”ஆங்கில சீரியலில் நடிப்பது மகிழ்ச்சி அளித்தாலும், இந்திய மொழி படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன்,” என்றார்

மதுரையில் விஜய் அறிமுகக் காட்சி படப்பிடிப்பு ?

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிகில்’. இப்படத்தின் இசை வெளியீடு கடந்த வாரம் வெளியானது. படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டாலும் இன்னும் விஜய்யின் அறிமுகக் காட்சியைப் படமாக்கவில்லையாம். அதற்காக மதுரையில் ஒரு முக்கிய கல்லூரியில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று அட்லீ விருப்பப்பட்டுள்ளாராம். அந்தக் காட்சியைப் படமாக்க சுமார் இரண்டாயிரம் துணை நடிகர்கள் வரை கலந்து கொள்ள வேண்டுமாம். அவ்வளவு துணை நடிகர்களை வைத்துக் கொண்டு மதுரையில் படப்பிடிப்பு நடத்துவதை […]
Page 2 of 98«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news