Tag Archives: inandout news

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் ‘வாழ்’

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் “கனா” மற்றும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என பாராட்டுக்களை குவித்த இரண்டு வெற்றி திரைப்படங்களை தயாரித்து ஒரு மிகச்சிறந்த பிராண்டாக மாறியுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களோடு, வெவ்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இந்த இரண்டு படங்களும், சமூக பிரதிபலிப்பை கொண்டிருந்தன, இது உலகளாவிய பார்வையாளர்களிடையே வெற்றிப்படமாக அமைய காரணமாக இருந்தது. தொடர்ச்சியாக விதிவிலக்கான திரைப்படங்களை தயாரிக்கும் லட்சிய உந்துதலுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம், தற்போது அதன் மூன்றாவது முயற்சியான ‘வாழ்’ என்ற படத்தை முழுவீச்சில் […]

மத நம்பிக்கை காரணமாக நடிப்பை விட்டு விலகிய பாலிவுட் நடிகை !?

குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற நடிகை சைரா வாசிம், தன்னுடைய சினிமா பயணத்தை இத்துடன் நிறுத்திக்கொள்வதாக கூறி பாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். டங்கல் படத்தில் அமீர்கானின் மகளாக நடித்த ஜாயிரா வாசிம் திரையுலகில் நடித்ததனால் தமக்கும் அல்லாவுக்குமான இடைவெளி அதிகரித்ததாகவும் தாம் அறியாமையின் பாதையில் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். பாலிவுட்டில் எல்லோரும் தம்மீது அன்பையே பொழிந்த போதும் தாம் தமது திரைப்பட வாய்ப்புகள் குறித்து மகிழ்ச்சியடையவில்லை என்றும் தமக்கு கிடைத்த அடையாளம் மகிழ்ச்சியளிப்பதாக […]

இயக்குநர் விஜயின் இரண்டாவது திருமணம்!!

கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல். விஜய். பொய் சொல்லப் போறோம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, தாண்டவம், சைவம், தேவி, வனமகன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகன் ஆவார். தெய்வத் திருமகள் படத்தில் அமலா பால் இவர் இயக்கத்தில் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து நீண்ட நாட்களாக இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் 2014ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி […]

பீர் குடித்ததால் எனக்கு கிடைத்த வாய்ப்பை இழந்தேன்- பிரபல நடிகை!!

ஹிந்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வைத்திருக்கும் ராதிகா ஆப்தே நடிப்பில் கடந்த வருடம் வெளியான அந்தாதுன் செம ஹிட் அடித்தது. இதனை அடுத்து தற்போது இரண்டு ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் ராதிகா. ராதிகா ஆப்தே எவ்வாறு உடல் எடையை சரியாக கண்ட்ரோல் செய்கிறார். எப்படி உணவு கட்டுப்பாட்டில் அக்கரையுடன் இருக்கிறீர்கள் என்று பேட்டி எடுப்பவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர். ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளிவந்த விக்கி டோனார் என்ற படத்திற்கு முதலில் நடிகையாக நான் […]

‘தி லயன் கிங்’ படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும் ‘அரவிந்த் சாமி’

2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு ரத்தினக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அதன் முந்தைய பதிப்பானது அதன் வலுவான மற்றும் உணர்ச்சி ரீதியான கதை சொல்லல் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்றது. அது எல்லா இடங்களிலும் ரசிகர்களின் இதயங்களை வென்றது. […]

ஹவுஸ் ஓனர் பற்றி ‘பசங்க’ கிஷோர்

ஒரு நடிகராக படங்களை தேர்ந்தெடுப்பதில் ஒருபோதும் அவசரப்படாத கிஷோர், இந்த படம் தனக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதைப் பற்றி பேசுகிறார். அவர் கூறும்போது, “பசங்க, கோலி சோடா மற்றும் சகா போன்ற திரைப்படங்களின் மூலம் சில அங்கீகாரங்களை பெற்றதால், எனது திரைப்படங்களை நான் கொஞ்சம் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை போலத் தோன்றலாம், ஆனால் வித்தியாசமான மற்றும் தனித்துவமான ஸ்கிரிப்ட்கள் மட்டுமே, ஒரு நடிகராக என் பயணத்தை மேலும் அடுத்த கட்டத்துக்கு தள்ளும் […]
Page 10 of 59« First...«89101112 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news