Tags : inandout cinema

cinema Indian cinema Latest News News

மாடர்ன் லவ் ஹைதராபாத் : மனதைத் தொடும் 6 கதைகளின் பூங்கொத்து! ரிலீஸ்

மாடர்ன் லவ் தொகுப்பின் ஹைதராபாத் பதிப்பு 8 ஜூலை 2022 அன்று வெளியிடப்பட உள்ளது. நாகேஷ் குக்குனூர், வெங்கடேஷ் மஹா, உதய் குர்ராலா மற்றும் தேவிகா பஹுதானம் ஆகியோரின் மாடர்ன் லவ் ஹைதராபாத் பல்வேறு அம்சங்கள், நிழல்கள் மற்றும் 6 இதயத்தைத் தூண்டும் கதைகளின் பூங்கொத்துகளைக் காண்பிக்கும். எண்ணற்ற மனித உறவுகளில் காதல் உணர்வுகள்.  SIC புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட புதிய தெலுங்கு அமேசான் ஒரிஜினல் சீரிஸ் பிரபலமான நியூயார்க் டைம்ஸ் பத்தியால் ஈர்க்கப்பட்டு, சிட்டி ஆஃப் […]Read More

cinema Indian cinema Latest News News

இரட்டை குழந்தைக்கு தாயான பாடகி சின்மயி!! வைரலாகும் போட்டோ !

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். 2018-ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார் ராகுல் ரவீந்திரன். இவர் இயக்கிய மன்மதடு 2 என்ற படத்தில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சின்மயி, […]Read More

cinema Indian cinema Latest News News Uncategorized

விஜய் பிறந்தநாளில் புதிய புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!!

நடிகர் விஜய்யின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அவருக்கு விதவிதமாக போஸ்டர்களை ஒட்டியும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கு திரையுலக பிரபலங்களும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்யின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படம் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய்யின் பிறந்தநாள் பரிசு ; ‘#வாரிசு’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

விஜய், தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்கில் ’வாரிசுடு’ என தலைப்பில் உருவாகிவரும் இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப பின்னணி படமாக […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெயிலர் பட போஸ்டர்.. கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்!வைரலாகும் ஒரிஜினல் போட்டோ !!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினியின் 169-வது படத்திற்கு ஜெயிலர் என்ற பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் வெளியிட்டதில் இருந்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் லேசான சலசலப்பு எழுந்து வருகிறது. முதல் போஸ்டர் வெளியிட்டதில் ரஜினியின் முகம் இல்லாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது. இதனை இணையத்தில் கருத்து தெரிவித்து பகிர்ந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டிருப்பது குறித்தும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஒருவரின் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த […]Read More

cinema Indian cinema Latest News News

சூர்யா மற்றும் ஷாருக்கான் செய்த செயலால் மாதவன் நெகிழ்ச்சி!!

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் மாதவன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’. இந்த படம் இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரமான நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் ரிலீசிற்கு சில நாட்களே உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.  இந்நிலையில் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததற்காக […]Read More

cinema Indian cinema Latest News News

“தி பாஸ் ரிட்டன்ஸ்” – வெளியான ‘தளபதி 66’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் கவுரவ வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று […]Read More

cinema Indian cinema Latest News News Uncategorized

பிறந்தநாளுக்கு பரிசளித்த விஜய் ஆண்டனி படக்குழு!!

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வள்ளி மயில்’. கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா நடிக்க பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.என். தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 80-களில் புகழ் பெற்ற ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக “வள்ளி மயில்” உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரின் […]Read More

cinema Indian cinema Latest News News

‘விக்ரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விக்ரம்’ படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடி வசூலும் உலகம் முழுவதும் ரூ.400 கோடியையும் நெருங்கியுள்ளது. Pகமல் படங்களிலே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ‘விக்ரம்’ படம் பெற்றுள்ளது. இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி […]Read More

cinema Indian cinema Latest News News

புஷ்பா 2வில் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் கொலையா? வெளியான புதிய அப்டேட் !!

கடந்த ஆண்டு டிசம்பரில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் நடித்த புஷ்பா: தி ரைஸ் திரைப்படம் வெளியான பிறகு, அதன் தொடர்ச்சிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்போது புஷ்பா 2 திரைக்கு வருவதற்கு முன்பே, ராஷ்மிகாவின் கதாபாத்திரம் ஸ்ரீவள்ளியின் தொடர்ச்சியில் கொல்லப்படலாம் என்ற ஊகங்கள் பரவி வருகின்றன. இருப்பினும், பிங்க்வில்லா உடனான பிரத்யேக உரையாடலில், புஷ்பா தயாரிப்பாளர் ஒய். ரவிசங்கர் வதந்திகளை தெளிவுபடுத்துகிறார். “அதெல்லாம் குப்பை தான்,” என்று அவர் மேலும் கூறுகிறார், […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !