Tag Archives: inandout cinema

வாழ்வு ஒருமுறைதான்! இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய அமீர்கான்…

‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்திற்கு பிறகு அமீர்கான் நடிக்கும் படம்  ‘லால் சிங் சட்டா’.இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான  ‘ஃபாரஸ்ட் க்ரம்’ படத்தின் ரீமேக் ஆகும்.  நடிகர் ஆமீர்கான் ஷூட்டிங் தொடர்பாக தமிழ்நாட்டிற்க்கு வந்துள்ளார். ராமநாதபுரம் தனுஷ்கோடியில் ஷூட்டிங் வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இவரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இளைஞர்களுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு அமீர்கான், ‘ இளைஞர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். போதை பழக்கத்தில் இருந்து […]

ரஜினியை ட்விட்டரில் மறைமுகமாக சீண்டிய உதயநிதி!

வசதியான வயதான பெரியவர்கள் வீட்டிற்கு உள்ளேயே இருக்கட்டும் என ரஜினியை, நடிகரும், தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி டுவிட்டரில் விமர்சித்துள்ளார். இதையடுத்து உதயநிதிக்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தி.மு.க. டிச. 23ம் தேதி எதிர்ப்பு பேரணியை சென்னையில் நடத்த உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் நடிகர் கமலும் பங்கேற்க உள்ளார் இது தொடர்பாக நடிகர் ரஜினி நேற்று முன்தினம் டுவிட்டரில் கருத்து […]

இஸ்லாமிற்கு மாறியதை உறுதி செய்த நடிகர்..

விஜய் நடித்த ‛பகவதி’ படத்தில் அவரது தம்பியாக அறிமுகமானவர் நடிகர் ஜெய். தொடர்ந்து ‛சென்னை 28, கோவா, எங்கேயும் எப்போதும், சுப்ரமணியபுரம்’ போன்ற பல படங்களில் நடித்தார். சமீபத்தில் ‛கேப்மாரி’ என்ற அடல்ட் படத்தில் நடித்தார். இப்போது சூப்பர் ஹீரோ கதையை கொண்டு உருவாகும் ‛பிரேக்கிங் நியூஸ்’ உட்பட சில படங்களில் நடிக்கிறார். நீண்டகாலமாகவே இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை எங்கும் அவர் சொன்னதில்லை. இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் […]

சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற டிசம்பர் 27-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு […]

பொன்னியின் செல்வனில் இணைந்த அஜித் பட வில்லன்

‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யாராய் நடிக்கின்றனர்.மேலும் பிரபு, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். தாய்லாந்தில் படப்பிடிப்பு […]

படு மோசமான ஆடையில் போட்டோ பிக்பாஸ் ஐஸ்வர்யா…

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர் ஐஸ்வர்யா தத்தா. இவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரையில் வந்தவர். வின்னராக வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், ரன்னரானார். அதன் பின், அவருக்கு தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்க, தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதற்கிடையே, அவர் போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக வலைதளங்களில் […]

சனம் ஷெட்டியின் ஹாட் லிப்லாக்..

எதிர்வினையாற்று படத்தின் முன்னோட்டம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த முன்னோட்டத்தில் ஒரு முத்தக்காட்சி இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த சனம் ஷெட்டியின் ரசிகர்கள் படம் எப்போது வெளிவரும் என்று ஆவலாக உள்ளனர். படத்தின் ஹீரோவாகவும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகுவும் இருந்து படத்தை உருவாக்கிருக்கிறார் அலெக்ஸ். நீண்ட நாட்களுக்கு பிறகு சனம் ஷெட்டி ரீஎன்ட்ரி கொடுக்கும் படம் தான் ‘எதிர்வினையாற்று’ கடைசியாக சனம் ஷெட்டி தமிழில் சதுரம் 2 படத்தில் நடித்து இருந்தார் . படத்தின் முன்னோட்டத்தை பார்த்தா முத்த காட்சிகள் […]

ரஜினி பேச்சு: டிரெண்டிங்கில் முதலிடம் #IStandWithRajinikanth

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாக, நடிகர் ரஜினி அறிக்கை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் டுவிட்டரில், கருத்துகள் வெளியிட்டனர். இதற்கு பதிலடியாக ரஜினிக்கு ஆதரவாக IStandWithRajinikanth என்ற ஹேஷ்டேக் மூலம் கருத்துகள் பதிவிட, அது இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. இதில் சில வன்முறை சம்பவங்களும் நடந்து துப்பாக்கி சூடு கூட அரங்கேறி உள்ளது. இந்நிலையில், ரஜினி டுவிட்டரில், ‛‛எந்த ஒரு […]

சிம்புவின் மாநாடு படத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்…

சிம்பு நடித்து கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்கள் வெளியாகின. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் அவர் நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கிய பிறகு திடீரென்று படம் நின்று போனது. சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்ததால் படத்தை நிறுத்தியதாக கூறினர். வேறு நடிகரை வைத்து மாநாடு பட வேலைகளை தொடங்கவும் திட்டமிட்டனர். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் […]
Page 7 of 336« First...«56789 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news