Tag Archives: inandout cinema

மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தம்பி படத்தில் அண்ணி ஜோதிகாவுடன் நடித்தார் கார்த்தி. நல்ல விதமான விமர்சனங்களை பெற்ற அப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. 2016ல் தான் நடித்த காஷ்மோரா படத்தில் இரண்டு வேடங்களில் நடித்த கார்த்தி, மித்ரன் படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் ஹீரோவானார் பிரேம்ஜி அமரன்

இசை அமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன், இசை அமைப்பாளராக அறிமுகமாகி பிறகு காமெடி நடிகர் ஆனார். அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் அனைத்து படங்களிலும் இவர் ஆஸ்தான நடிகராக இருந்தார். இடையிடையே சில படங்களுக்கு இசை அமைக்கவும் செய்தார். மாங்கா என்ற படத்தில் சோலோ ஹீரோவானார். அந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஹீரோவாகி இருக்கிறார் பிரேம்ஜி அமரன். விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா […]

மீண்டும் தனுஷ் படத்தில் அனிருத்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள படம் ‘பட்டாஸ்’. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 16-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விவேக் மெர்வின் இசையில் ஏற்கனவே சில் புரோ மற்றும் முரட்டு தமிழன்டா ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல […]

நரகாசூரன் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை

துருவங்கள் 16 படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘நரகாசூரன்’. கவுதம் மேனன் தயாரித்திருக்கும் இந்த படத்தில் அரவிந்தசாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே முடிந்துவிட்ட நிலையில், சில பிரச்சினைகளால் திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. இதேபோல் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் கடந்த மாதம் ரிலீசான நிலையில், […]

கவர்ச்சி உடையில் அதிதி பாலன் – வைரலாகும் புகைப்படம்

அருவி படத்தில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்தவர் அதிதி பாலன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அருவி படத்திற்கு எல்லா தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்த படத்தை தொடர்ந்து, அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வரிசை கட்டின. ஆனால், நடித்தால், சிறப்பான கதையம்சம் இருக்கும் படத்தில் தான் நடிப்பேன் என கூறி, பல பட வாய்ப்புகளை தட்டி விட்ட அதிதி பாலனுக்கு தொடர்ச்சியான சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது. தற்போது, ஒளிப்பதிவாளர் […]

சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ்

இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு நடிகர் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த தமிழ் படமாக பாரம் தேர்வானது. சிறந்த இந்திப் படமாக அந்தாதுன் தேர்வானது. கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றது. மேலும் அதே படத்துக்காக சிறந்த நடிகை என்கிற தேசிய விருதையும் பெற்றுள்ளார். அவர் விருது […]

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாகப்பட்டனம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகம், புதுச்சேரி, மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் […]

பொன்னியின் செல்வனுக்காக தோற்றத்தை மாற்றிய ஜெயம் ரவி

ஜெயம் படம் மூலம் கடந்த 2003-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஜெயம் ரவி. இந்த படத்தை அவரது அண்ணன் ராஜா இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கமர்ஷியல் ஹீரோவாக உயர்ந்தார். அதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி, பின்னர் பேராண்மை, ஆதி பகவன் போன்ற படங்களின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். தற்போது […]

தேசிய விருது விழாவில் பங்கேற்காதது ஏன்? – அமிதாப்பச்சன்

2018-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் வழங்கப்பட்டு வருகிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி வருகிறார். இதில், சினிமா துறையில் பல்வேறு சாதனைகளை படைத்ததற்காக இந்தி திரையுலக ஜாம்பவான் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் அமிதாப்பச்சனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் இன்றைய விருது விழாவில் பங்கேற்க முடியாது என அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் […]

விஷ்ணு விஷால் அடுத்த படத்தின் அறிவிப்பு..

தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. இதையடுத்து அவர் நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படமும் ஹிட் ஆனது. இருப்பினும் இந்தாண்டு அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது ஜெகஜால கில்லாடி, எஃப்ஐஆர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.  இப்படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக நடிக்க […]
Page 5 of 336« First...«34567 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news