Tag Archives: inandout cinema

நடிகர் கருணாகரன் மீது போலீஸில் புகார்

நடிகர் கருணாகரன் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் நடித்து இப்பொழுது வெளிவந்த படம் பொது நலன் கருதி. இந்த படத்தின் புரோமோஷனுக்கு அவர் வரவில்லை என்பதை தயாரிப்பாளர் மேடையில் கம்ப்ளைண்டாக சொல்லி இருக்கிறார். அதன் தொடர்பாக அவரை போனில் மிரட்டியதாக அவர் மீது குற்றசாட்டு வைத்துள்ளனர் படக்குழுவினர். இதனால் கமிஷ்னரை சந்தித்து மனு கொடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியதாக தகவல்கள் வருகின்றன.

OSCARS without a Host

Hollywood is all set to host its biggest night, The Academy Awards. However, the 2019 Oscars will officially have no host for the first time in 30 years. Comedian Kevin Hart who was to host the mega event this year, stepped down in December from hosting the Oscars after past homophobic tweets resurfaced. Gala organizers who have […]

மீண்டும் ஒரு நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்

நடிகை நந்திதா. தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக நடித்தவர். இதுவரை அவரை பற்றி எந்த ஒரு செய்தியும் வைரலானது கிடையாது. இப்பொழுது அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட போட்டோ வைரல் ஆகி வருகிறது. நமது குடும்ப குத்துவிளக்கா இது என்று ஆச்சர்யபட வைத்திருக்கிறார் நந்திதா. ஆனால் அதையும் நம் நெட்டிசன்கள் விடவில்லை. கமெண்டுகளை அள்ளி விட்டு கலய்த்து இருக்கின்றனர். அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல கிழியாத டவுசர் வாங்கி கொடுங்கப்பா என்று கமெண்ட் செய்திருக்கின்றனர். இந்த […]

Kangana tells Alia to grow a spine

Kangana Ranaut had earlier spoken about how people in the industry, including Aamir Khan and Alia, did not support her during the release of Marnikarnika. In a recent interview Alia said that she would personally like to apologise to Kangana if she had upset her. She wasn’t aware of the problem as she was busy […]

விஷாலுடன் இணையும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி யார்?

விஷால் நடித்து வெளிவந்த அயோக்யா படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷால் சுந்தர் சியுடன் இணைகிறார் என்ற தகவலும் வந்துள்ளது. இந்த படத்தில் தமன்னாவுடன் இன்னொரு கதாநாயகி இணைகிறார். அவர் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. இவர் மாயநதி என்ற படத்தின் மூலம் மலையாள ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தமிழ் ரசிகர்களையும் ஏமாற்ற மாட்டார் என கூறுகிறது சினிமா வட்டாரங்கள். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாராவை தொடர்ந்து லைக்காவுடன் இணையும் திரிஷா

திரிஷா 96 படத்திற்கு பின் அவரிடம் இருந்து அவரது ரசிகர்கள் ஹிட் படங்களை எதிர்பார்க்கின்றனர். பேட்ட படத்தில் அவருக்கு சரியான ரோல் இல்லை. இனிமேல் இது போன்ற தவறுகளை செய்ய கூடாது எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர். இப்பொழுது திரிஷா கதாநாயகியை மையமாக கொண்ட ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குநர் சரவணன் இயக்குகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. காதாநாயகியை மையமாக வைத்து உருவான கோலமாவு கோகிலா; […]

குட்டி ஜானுவின் அடுத்த படமும் காதல் படம்தான்

96 மூவியில் ராம், ஜானு ஜோடி நம் மனதை விட்டு நீங்காத ஒன்று. அதிலும் குட்டி ஜானுவாக நடித்த கெளரியை மறக்க முடியுமா? அவரது அடுத்த படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எனது அடுத்த படம் இதுதான் என தகவல் கொடுத்துள்ளார். இந்த படம் ஒரு மலையாள படமாகும். அனுகிரகத்தின் அந்தோனி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சன்னி வெயின் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மனிஷா யாதவ் வெளியிட்ட லிப்லாக் போட்டோ

மனிஷா யாதவ் வழக்கு எண் படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் அவர் ஆதலால் காதல் செய்விர் படத்தில் நடித்தார். அதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் இந்த மாதிரி ரோல்தான் நடிப்பார் என முத்திரை குத்தப்பட்டது. அதற்கு ஏற்றாற் போல் திரிஷா இல்ல நயந்தாரா படத்திலும் அதே போன்று ஒரு ரோல். பின்னர் சென்னை-28 இரண்டாம் பாகத்தில் ஒரு ஐடம் சாங்க். அதன் பிறகு சினிமாவை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது கணவனுக்கு கொடுத்த […]

இணையதளத்தில் வைரலாகும் காமெடியன் சதீஷ் ஹீரோவாக நடித்த குறும்படம்

நடிகர் சதீஷ். காமெடியில் தன்னுடைய ஸ்டைலில் முத்திரை பதித்தவர். அவர் எண்ணற்ற படங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார். தமிழ் படம் 2 வில் காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். இப்பொழுது அவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் சிறிய இடைவெளிக்கு பின். இந்த குறும்படத்தை டைரக்டர் மோகன்ராஜாவின் துணை இயக்குனர் நாகசுதர்ஷன் இயக்கி இருக்கிறார் . காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படம் இரு காதலர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை அழகாக சொல்கிறது. படத்தில் சதீஷ் கதாநாயகனுக்கான அனைத்து […]

கமலுக்கு அழைப்பிதழ் கொடுத்த ரஜினி – வருவாரா கமல்?

ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ரஜினி சினிமா பிரபலங்களை நேரடியாக சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். ரஜினி கமலுக்கும் அழைப்பிதழ் கொடுத்து இருக்கிறார். ஆனால் அந்த தேதியில் கமலுக்கு இந்தியன் 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதனால் கமல் ரஜினியின் மகள் திருமணத்திற்கு செல்லுவாரா என்பது கேள்வி குறியாக உள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Page 30 of 100« First...1020«2829303132 » 405060...Last »
Inandoutcinema Scrolling cinema news