Tags : inandout cinema

cinema Indian cinema Latest News News

’கோப்ரா’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துள்ள படக்குழு தற்போது இறுதிக் கட்ட பணியில் தீவிரம் காட்டி […]Read More

cinema Indian cinema Latest News News

அவரது மண்…அவரது ஆட்சி….பர்த்டே ஸ்பெஷல் !! NTR 31 பர்ஸ்ட் லுக்!!

RRR இன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஜூனியர் என்டிஆர் தனது 2 பெரிய டிக்கெட் படங்களுக்குத் தயாராகி வருகிறார்- என்டிஆர் 30 உடன் சிவா கொரட்டாலா மற்றும் பிரசாந்த் நீலின் NTR 31. சரி, யங் டைகர், ஜூனியர் என்டிஆர் இன்று மே 20 ஆம் தேதி ஒரு வருடம் வயதாகிறது. என்.டி.ஆர் 31 தனது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது, இது ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிறந்தநாள் விருந்தாகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ட்விட்டரில் பகிர்ந்துள்ள […]Read More

cinema Indian cinema Latest News News

மிரட்டல் லுக்கில் வெளியான பிரபு சாலமனின் ‘#செம்பி’ பிரஸ்ட் லுக் போஸ்டர் !

‘லீ’, ‘மைனா’, ‘கும்கி’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பிரபு சாலமன். இவர், தற்போது புதியப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். கொடைக்கானலில் இருந்து 24 பயணிகளுடன் திண்டுக்கல் வரை செல்லும் பேருந்து ஒன்றில், வழியில் நடக்கும் சம்பவங்களே கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக 1985-ம் ஆண்டு மாடல் கொண்ட பழையப் பேருந்து ஒன்று இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூத்த நகைச்சுவை நடிகையான கோவை சரளா இந்தப் படத்தில் 70 வயது பெண் பயணியாக […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயனின் ‘#அயலான்’ ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு?

விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடிப்பில், டைம் மிஷின் கதைக்களத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இன்று நேற்று நாளை’. அறிமுக இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இந்தப் படத்தை மிக அற்புதமாக இயக்கி இருந்தார். தமிழில் முதன்முறையாக டைம் மிஷின் வைத்து வந்தப் படம் என்பதால் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இயக்குநர் ஆர்.ரவிக்குமார், தனது அடுத்த படத்தையும் சயின்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்டதாக மிக நீண்ட காலமாக இயக்கி வருகிறார். அயலான்’ என்று […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் ஏ.ஜி.ஆராக மாறும் எஸ்.டி.ஆர்… வெளியான புதிய அறிவிப்பு!

கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கும் ‘பத்து தல’ படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே […]Read More

cinema Indian cinema Latest News News

‘ஆண்டவனே வந்து ஆடப் போறான் வாடி வாசல்’ – ‘தி லெஜண்ட்’ படத்தின்

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி வரும் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் இரண்டாவது பாடல் இன்று காலை திங் மியூசிக்கில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.‘உல்லாசம்’, ‘விசில்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில்புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் அருள். ‘தி லெஜண்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். மறைந்த நடிகர் விவேக் […]Read More

cinema Indian cinema Latest News News

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. ‘சவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ்’ சார்பில் இப்படத்தை லலித் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் மே 27-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

ஒரே நாளில் இரண்டு பட அப்டேட்டை வெளியிட்ட அருள்நிதி!

தமிழில் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. அந்த வகையில் ‘களத்தில் சந்திப்போம்’ படத்தை தொடர்ந்து ‘தேஜாவு’, ‘டைரி’, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அரவிந்த் சிங் தயாரிப்பில் உருவாகும் ‘டி-ப்ளாக்’ படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்தை எருமசாணி யூ-ட்யூப் சேனல் பிரபலம் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். ரான் ரத்தன் யோகான் என்பவர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஒரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. […]Read More

cinema Indian cinema Latest News News

’மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ‘மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது.21 வயதே ஆன புதிய அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயண் மிக வித்தியாசமான கதைக்களத்தில், பாலியல் தொழிலாளி ஒருவரின் ஆட்டோகிராஃப் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இயக்கியிருக்கும் படம் ‘மாலைநேர மல்லிப்பூ’. பாலியல் தொழிலாளி பாத்திரத்தில், பிரபல தியேட்டர் ஆர்டிஸ்டான வினித்ரா மேனன் நடித்துள்ளார். அவரது பத்து வயது மகனாக குழந்தை நட்சத்திரம் அஸ்வின் நடித்துள்ளார்.மிக இளம் வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட லட்சுமியின் வாழ்வின் […]Read More

cinema Indian cinema Latest News News

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசிலின் ஆக்‌ஷன்-த்ரில்லர் கலந்த #விக்ரம் ஹிந்தி ட்ரெய்லர்

கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் முதன்முறையாக பெரிய திரைகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படும் த்ரில்லரான விக்ரம். இந்த அதிரடி நாடகம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளுக்கு வரவுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விக்ரமின் வசீகரிக்கும் ஹிந்தி டிரெய்லரை, உயர்-ஆக்டேன் அதிரடி காட்சிகளுடன் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். படத்தின் கதையைப் பற்றிய வீடியோவிலிருந்து ஒருவரால் நிறைய கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், க்ளிப் ஒரு இருக்கையின் விளிம்பில் வாட்ச் செய்ய உறுதியளிக்கிறது. நேற்று […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !