Tags : inandout cinema

cinema Indian cinema Latest News News

மீண்டும் எழும் ‘#டைட்டானிக்’ ; புது ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!!

‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ‘கலையரசன்’. தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் மற்றும் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘குதிரைவால்’. இந்த படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். இதனிடையே ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட்’ சார்பாக சி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடிக்க காளி வெங்கட், ஆஷ்னா சவேரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜானகிராமன் இயக்கியுள்ள இப்படத்திற்கு […]Read More

cinema Indian cinema Latest News News

ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான அருண் விஜய்யின் ‘#யானை’ ட்ரெய்லர்!

இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ளனர். யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து. ‘யானை’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ5 ஓடிடி தளம் கைப்பற்றியிருக்கிறது. வரும் ஜூன் 17 ஆம் தேதி ‘யானை’ வெளியாகவுள்ள […]Read More

cinema Indian cinema Latest News News

லிங்குசாமியின் ‘தி வாரியர்’: படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தினை இயக்கி முடித்துள்ளார் லிங்குசாமி.  கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் ஆதி வில்லனாகவும் மற்றும் நதியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பிருந்தா சாரதி வசனங்கள் எழுத தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 14-ஆம் தேதி வாரியர் திரைப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ‘புல்லட்’ முதல் பாடம் வெளியாகி இன்ஸ்டா ரீல்ஸில் வைரல் ஹிட் அடித்துள்ளது. ராம் பொத்தினேனி போலீஸாக நடிக்கும் முதல் படம் இது. […]Read More

cinema Indian cinema Latest News News

‘அஜித்தின் குட்டி ஸ்டோரி’ ; வைரலாகும் அஜித் மேலாளரின் பதிவு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது 60 படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில், தமிழ் சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை, நடனம் ஆட வரவில்லை உள்ளிட்ட சில விமர்சனங்கள் இவர் மீது எழுப்பப்பட்டன. பிறகு அதனை சரி செய்துகொண்டு இன்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘வலிமை’ படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. […]Read More

cinema Indian cinema Latest News News

மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்களுக்கு நன்றி – நடிகர் நாசர்!!

பெறுநர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், தலைமை செயலகம், சென்னை.பேரன்பிற்கும், மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்……….. பாடிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா பேசவாரம்பிப்பதற்கு அதிமுக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒலிக்க, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல, அதன்மூலம் மக்களிடையே ஒரு பேரெழிச்சியை கொண்டுவரக்காரணமாய் இருந்த வித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது” மற்றும் பத்து இலட்சத்துக்கான பொன்முடிப்பும் வழங்கப்படுமென்பதை […]Read More

cinema Indian cinema Latest News News

“60 நிமிட உரையாடல்…” – ரஜினி குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

‘டாக்டர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த படம் டான். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிகர் ரஜினிகாந்த்தை […]Read More

cinema Indian cinema Latest News News

‘வீட்ல விசேஷம்’ படத்தின் செம்ம ஜாலியான டாடி பாட்டு!!

வீட்டில் கல்யாண வயதில் மகன் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்துக்கு  வீட்ல விஷேசம் என்ற தலைப்பை வைத்துள்ளனர்.. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர்

விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் கூறி ரசிகரின் உருவ படத்திற்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (25). இவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும் 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி நாமக்கல் துறையூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் காவல் நிலையம் அருகே சாலையின் வளைவில் திரும்பும்போது லாரி ஒன்று […]Read More

cinema Indian cinema Latest News News

செம மாஸ்..! “தி லெஜண்ட்” படத்தின் வேற லெவல் ட்ரைலர் வீடியோ இதோ..!!

’தி லெஜண்ட்’ படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்துகொண்டனர். பிரம்மாண்டமாக உலகமே ஆச்சர்யப்படுகிற பெரிய சைன்டிஸ்ட் நீங்க… என்று தொடங்குகிறது ட்ரெய்லர். இதன்மூலம் ’தி லெஜண்ட்’ விஞ்ஞானி கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ளார் […]Read More

cinema Indian cinema Latest News News

கியாரா அத்வானியுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்!? வெளியான புதிய அப்டேட் !!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பிறகு தற்போது முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டான்’ படம் 12 நாட்களில் 100 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிவருகிறது. இதனிடையே ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள ‘அயலான்’ படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் ‘எஸ்.கே 20’ படத்தில் நடித்து வருகிறார். உக்ரைன் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !