Tag Archives: inandout cinema

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் கதாநாயகி மாற்றம்

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் படம் தலைவி. இந்த படம் மறைந்த முதல்வர் செல்வி.ஜெயலலிதா வாழ்க்கையை மையப்படுத்தியது. ஜெயலலிதா வாழ்க்கையை மையப்படுத்தி கெளதம் மேனன் குயின் என்ற தலைப்பில் வெப் சீரியஸ் எடுக்கிறார் என்பதும் நான் அறிந்தது. இந்நிலையில் தலைவி படத்தில் நித்யா மேனன் நடிக்க இருந்ததாக தகவல்கள் வெளியானது. இப்பொழுது அவருக்கு பதில் கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கங்கனா ரனாவத் நடித்த மாகார்னிகா ஹிந்தியில் நல்ல பெயரை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

‘மாநாடு’ படத்தில் சிம்புக்கு ஜோடியாகும் பிரபல இயக்குனரின் மகள்

‘மாநாடு’ படத்தில் சிம்புக்கு ஜோடியாக பிரபல இயக்குனரின் மகள் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கயிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சை உள்ளவர் நடிகர் சிம்பு, இவரின் பாடல் மட்டும் ஆடலுக்கு தனி ரசிகர் கூட்டமேயுள்ளது.’விண்ணை தண்டி வருவேன்’,’மன்மதன்’, ‘செக்க சிவந்த வானம்’ போன்று படங்கள் அடுத்தடுத்து வெற்றியே தந்தன. அண்மையில், இவரது நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ‘ராஜாவாத்தான் வருவேன்’ என்ற படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெற்றது. தற்போது, […]

கேசரி திரைப்படம் !? சோகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய குமார்..

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய குமார் நடித்து வெளியாகி இருக்கும் திடரைப்படம் ‘கேசரி’. அக்ஷ்ய குமார் மற்றும் பரினீத்தி சோப்ரா இணைந்து நடிக்கும் படம் ‘கேசரி’.பிரபல இயக்குனர் அனுராக் சிங்க் இயக்கத்தில், ஹீரோ யாஷ் ஜோகர்,மற்றும் அருணா பாடிய ,தயாரிப்பில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்னர் தமிழ் ‘ராக்கர்ஸ்’ அவர்களின் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. தமிழ் ராக்கர்ஸ்யின் மீது ‘சேகரி’ படக்குழு வழக்கு தொடந்து உள்ளது .இருப்பினும் இதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் பிரபல […]

‘வாட்டர் டே’ ஸ்பெஷல்!..’வருணன்’ படத்தின் முதல் போஸ்டர்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடிகர் கார்த்தி தண்ணீரை மையமாக கொண்டு உருவாகும் படத்தின் முதல் போஸ்ட்டரை வெளியிட உள்ளார். முன்னணி நடிகர் கார்த்தி, ‘அயூத எழுந்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர். ‘பருத்தி வீரன்’,’ஆயிரத்தில் ஒருவன்’, ‘பையா ‘, என அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்தவர். இவர் தற்போது யாக்கை பிலிம் வழங்கும் ‘வருணன்’ என்ற புதிய படத்தின் முதல் போஸ்ட்டரை மாலை 6க்கு வெளியிட உள்ளார். இந்த திரைப்படம் தண்ணீரை கதைக்கருவாயி கொண்டு உருவாக்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை-பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் கருத்து.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் சமீபத்தில் நடந்த ப்ரெஸ் மீட்டில் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு உள்ளது என கூறியுள்ளார். இந்தியாவில் சிறந்த கல்வியைப் அளிப்பதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல தீர்வு காண முடியும் என பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் கருத்துத் தெரிவித்திருக்கிறார். மன்னராட்சிக்கு பின் இந்தியாவோடு இணைந்து ஜம்மு-காஷ்மீர். நம் நாட்டின் மாநிலங்களில் ஒன்றாக மாறிய பின், பாகிஸ்தான்-காஷ்மீர் பிரச்சினை தொடர்கிறது. இந்நிலையில், சல்மான்கான் காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை மையமாக கொண்டு “நோட்புக்”என்ற […]

மீண்டும் இணைக்கும் பாலிவுட் காதல்! சந்தோஷத்தில் கத்ரீனா

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் கத்ரீனா இருவரும் காதலித்து வந்தனர் . ஆனால்,கருத்துவேறுபாடின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு சல்மான் கான் மற்றும் கத்ரீனா இணைந்து நடிக்கும் படம் ‘பாரத்’. அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கும் இந்தப் படம், ‘ஓடே டு மை ஃபாதர்’ எனும் கொரிய மொழிப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக். நிஜ வாழ்க்கையில், முன்னாள் காதலர்களான கத்ரீனாவும் சல்மானும் மீண்டும் திரையில் நீண்ட நாள்களுக்கு பிறகு […]

ஐபில் திருவிழா ! தெறிக்கவிடும் ரசிகர்கள் !திணறும் சென்னை..

சென்னையில் வரும் ஏப்ரல் மாதம் ஐபில் மற்றும் நாடாளுமற்ற தேர்தல் என இருப்பெரிய திருவிழா நடக்க இருக்கிறது.இதையெட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது . சென்னையின் அனைத்து வீதிகளிலும் மஞ்சள் நிற வண்ணம் பூசத் தொடங்கிவிட்டனர். ‘சியெஸ்கே… சியெஸ்கே என்ற ஓசை விண்ணைப் தாண்டி ஒலிக்கிறது. நாற்பதாயிரம் ரசிகர்கள் ’ படையெடுத்து, சேப்பாக்கத்தை நோக்கி செல்ல உள்ளனர்.இவர்களின் விசில் ஒலியை உலகெங்கும் செல்லப்போகின்றன. அதே சமயம் நாடாளுமன்ற தேர்தல் பல சர்ச்சைக்கு பிறகு நடக்கவிருக்கிறது .இரு […]
Page 1 of 9912345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news