Tag Archives: inandout cinema updates

”முதல்முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன்” – விமல்

விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் […]

நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி

விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் […]

விஜய்சேதுபதிக்கு ஷாருக்கான் புகழாரம்!!

சமீபத்தில் மெல்போர்னில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட விஜய்சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. பாலிவுட் உள்ளிட்ட திரையுலகிலிருந்து பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், நடிகர் ஷாருக்கான் இந்த நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த திரைப்பட விழா குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றபோது விஜய் சேதுபதியின் நடிப்பை பற்றி வெகுவாக புகழ்ந்த ஷாருக்கான், தான் இதுநாள் வரையிலான தனது வாழ்நாளில் பார்த்த மிகச்சிறந்த […]

புதிய படங்களை தள்ளி வைத்த சமந்தா? காரணம் இதுவா!?

திருமணத்திற்கு பிறகு கணவர் நாகசைதன்யாவுடன் மஜிலி படத்தில் நடித்த சமந்தா, அதன்பிறகு ‛ஓ பேபி’ படத்தில் கதையின் நாயகியாக நடித்தார். அந்த படம் பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது. அதனால் அடுத்தபடியாக பல இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்ல படையெடுத்தார்கள். அப்படி கேட்ட எந்த கதையிலும் சமந்தாவிற்கு திருப்தி இல்லையாம். அதனால், தற்போது 96 தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருபவர், அடுத்தபடியாக அமேசான் தயாரிக்கும் வெப்சீரிஸில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த வெப்சீரிஸ் தமிழ், தெலுங்கு, […]

விராட் கோலின் புதிய சாதனை!!

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கு இந்திய தீவுகளில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் களமிறங்கிய கோலி அபாரமாக விளையாடி சதமடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும், இப்போட்டியில் 32ஆவது ஓவரில் அவர் விளையாடிக்கொண்டிருந்தபோது ஒட்டுமொத்தமாக 11,363 ரன்களைக் கடந்து, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். இதன் மூலம் அதிக ரன்கள் […]

அஜித்துக்கு பாராட்டு கூறிய ரஜினி!

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‛நேர்கொண்ட பார்வை’. ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‛பிங்க்’ படத்தின் ரீமேக்கான இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். அஜித்துடன் வித்யாபாலன், ஸ்ரத்தா கபூர், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தபடம், கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், ரஜினிகாந்தும் ‛நேர் கொண்ட பார்வை’ படத்தை பார்த்துள்ளார். அதையடுத்து, அஜித்தை தொடர்பு கொண்டு படம் குறித்தும், அவரது நடிப்பு குறித்தும் பாராட்டியிருக்கிறார். ரஜினியின் […]

கன்னட ரீமேக்கில் சிபிராஜ் – டாக்டர் ராஜசேகர்!!?

சத்யா படத்திற்கு பிறகு வால்டர், மாயோன் படங்களில் நடித்து வரும் சிபிராஜ், அடுத்தபடியாக கன்னட படத்தின் ரீமேக்கில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை தனஞ்செயன் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆகும் இப்படத்தில் சிபிராஜ் உடன் நடிகர் டாக்டர் ராஜசேகரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படம் குறித்த முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது
Page 5 of 117« First...«34567 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news