Tag Archives: inandout cinema updates

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் முதல் பார்வை மற்றும் 2வது சிங்கள் ட்ராக்!

பூ, பிச்சைக்காரன் படத்தை அடுத்து இயக்குநர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ’சிவப்பு மஞ்சள் பச்சை’. கடந்த ஜனவரி மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தில் ஒரு சிங்கிள் ஏற்கனவே வெளியாகிய நிலையில் தற்போது மற்றொரு பீட் சிங்கிள் […]

மோடி – ஜீ ஜின்பிங் – சீன உறவில் நல்ல முன்னேற்றம் – சீனத்தூதர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரது ஆட்சிக்காலத்தில் இருநாடுகளுக்கிடையேயான நட்புறவு நல்ல முன்னேற்றமடைந்ததாக, இந்தியாவுக்கான சீனத்தூதர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 5 ஆண்டுகளில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை 17 முறை சந்தித்திருப்பதாகவும், இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும் டோக்லம் எல்லைப் பிரச்சினை ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையேயான பிரச்சனை போன்றது எனக் கூறிய அவர், […]

வைரல் ஆகும் அஜித்தின் புதிய ஸ்லிம் புகைப்படம்

விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட படத்தில் கொஞ்சம் எடையை கூட்டியிருந்த அஜித் தற்போது எடையை குறைத்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தல அஜித் தனது 59ஆவது படமான நேர்கொண்ட பார்வை படத்தில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். இப்படம் வரும் ஆக்ஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இதுவரை விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை படத்திற்காக உடை எடையை கூட்டியிருந்த அஜித், தற்போது உடல் எடையை குறைத்துள்ளார் என்று […]

இன்ஸ்டாகிராம் பதிவு-குழப்பும் செலினாவின் திருமண போஸ்டர்!?

72வது கான்ஸ் திரைப்பட விழாவில் சென்ற வாரம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முதல் படமாக அமெரிக்காவின் ‘The Dead Don’t Die’ என்ற படம் திரையிடப்படவுள்ளது. ஸோம்பி நகைச்சுவை படமாக தயாராகியுள்ள இப்படத்தில் பில் முரே செலினா கோம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்பக்குழுவினர் ரெட் கார்பெட் நடக்கும்போது மூத்த நடிகர் பில் முரேவுடன் எடுத்த போட்டோவை செலினா கோம்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதற்கு கேப்ஷனாக ” நான் பில் முரேவை திருமணம் செய்யப் போகிறேன்” என்று […]

எனக்கு கணவராக வரக்கூடியவர் -ரகுல் ப்ரீத் சிங் கண்டிஷன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் முன்னேறி வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்துள்ள என்ஜிகே படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தில், சாய் பல்லவி, தேவராஜ், பாலா சிங், தலைவாசல் விஜய், இளவரசு, […]

இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது. மும்பையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக வீரர்கள் லண்டன் சென்றனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலி, முந்தைய போட்டிகளை விட இந்த உலகக்கோப்பை தொடர் மிகவும் சவாலானது என்றும், எந்த அணியும் அதிர்ச்சியை அளிக்கலாம் எனவும் கூறினார். கோப்பையை வென்று இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உலகக் கோப்பை தொடர் வருகிற 30-ம்தேதி தொடங்க உள்ள நிலையில், […]

ஆறு ஹீரோ, ஆறு கதை வித்தியாசமான பாணியில் சிம்பு தேவன்!!

இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘புலி’ ஆகிய படங்களை இயக்கியவர்இயக்குனர் சிம்புதேவன். நடிகர் வடிவேலுவை வைத்து இவர் இயக்கிய ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’ திரைப்படம் ஒரு சில காரணங்களால் தற்போது தற்காலிகமாக நின்று விட்டது. ஆகையால் சிம்புதேவன் தனது அடுத்தப் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். சிம்புதேவன் இயக்கவுள்ள புதிய படத்தில் 6 ஹீரோக்கள் நடிக்கின்றனர். கதையும் 6 விதமாக உள்ளது. மேலும் ஆறு கேமிராமேன், ஆறு எடிட்டர்கள், ஆறு ஹீரோயின், ஆறு இசையமைப்பாளர்கள் […]
Page 4 of 43« First...«23456 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news