Tag Archives: inandout cinema updates

திரைக்கு வந்த ஜெயின் நீயா 2!

இயக்குனர் எல் சுரேஷ் இயக்கத்தில் ஜெய், வரலக்ஷ்மி, லக்ஷ்மி ராய், கேத்ரீன் தெரசா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நீயா 2. முழுக்க முழுக்க பாம்பின் பழி வாங்கும் குணத்தை மையப்படுத்திய உருவாக்கப்பட்ட படம். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு FDFS வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

ஜெயம்ரவியின் 25வது படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தம்

அடங்கமறு படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி கோமாளி என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 9 வேடங்களில் நடித்து வரும் இப்படத்தில், இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். அண்மையில், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, ஜெயம் ரவி நடிக்கும் 25 ஆவது படத்தை இயக்குனர் லக்ஷ்மணன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக பிரபல பாலிவூட் நடிகை நிதி அஃகர்வால் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது

மீண்டும் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார்..!

டெல்லியில் மாலை 5.30 மணிக்கு மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சிமன்றக்குழு கூட்டமே மீண்டும் பிரதமராக நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா பிரதமருக்கு வாழ்த்து தேர்தலில் வெற்றி பெற்றதற்காக  நரேந்திரமோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து   தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு சீனா அதிபர் சி ஜின்பிங் வாழ்த்து 

திடீர் உடல்நலக் குறைவால் அவதிப்படும் நடிகை குஷ்பூ

பிரபல நடிகையும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மக்கள் தொடர்பாளருமாக இருக்கும் குஷ்பு உடல்நல பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிப்பை தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய நடிகை குஷ்பு அதிலும் முன்னனி நபராக உயர்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய மக்கள் தொடர்பாளர் பதவியில் இருக்கும் தீவிரமாக காங்கிரஸ் கட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் குஷ்பு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரே புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சாஹோ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பாகுபலி படத்துக்காக முழுமையாக ஐந்து ஆண்டுகளை அர்ப்பணித்த ஒரே நடிகராக திகழ்ந்தார் பிரபாஸ். அவரது கடின உழைப்புக்கு பலனாக உலகம் முழுக்க பல்வேறு சாதனைகளை புரிந்தது பாகுபலி.  பிரபாஸ் ரசிகர்கள் அவரது அடுத்த படமான “சாஹோ”வுக்காக பொறுமையாக காத்திருக்கிறார்கள், அவர்கள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பிரபாஸ் Instagramல் சுட்டிக் காட்டியது போல காத்திருப்பு […]

எழுத்தாளர் சந்திரா இயக்கத்தில் யதார்த்த சினிமாவாக உருவாகிவரும் ‘கள்ளன்’

இயக்குநர்கள் அமீர் மற்றும் ராம் ஆகியோரிடம் சினிமா கற்ற இயக்குனர் சந்திரா  ‘கள்ளன்’ பற்றிக் கூறும்போது, “கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பை எழுதி முடித்த போதே இந்த கதையின் மீது பெரிய நம்பிக்கை ஏற்பட்டது.அதை அப்படியே உள்வாங்கியதுடன், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து தன்னைத்  தயார் படுத்திக்கொண்டார் இயக்குனர் கரு.பழனியப்பன் சார். படத்தின் சூழ்நிலை மற்றும் பருவநிலைக்கு ஏற்ப தன்னை தயார் செய்து கொள்ள கதைக்காக நான் செய்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து அவரும் கூடுதல் […]

மிக பரபரப்புடன் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை!!

542 மக்களவைத் தொகுதிகளிலும் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம். முதல் இரண்டு சுற்றுகளில் பாஜக முன்னிலை பெற்று வெறுக்கிறது. தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி மற்றம் ஏற்படுவதைக்கான வாய்ப்பு குறைவு என்றே கூறலாம்
Page 3 of 43«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news