Tag Archives: inandout cinema updates

சிம்புடன் சேர்ந்து நடிக்க தயங்கும் நயன்தாரா! கவலையில் இயக்குனர்

சிம்புவும், நயன்தாராவும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர், நடிகையாக இருந்து வருகின்றனர். இருவரும் காதலித்து வந்தனர் இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக பிரிந்தனர் இந்நிலையில் நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ என்ற பிரம்மாண்ட படத்தில் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 800 & 1000 கோடி என்று கூறப்பட்டு வந்தது. மேலும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க மணிரத்னம் முயன்றார். […]

அஜித் இடத்தில் சிவராஜ்குமார்! கன்னட ரீமேக்கில் ‘விஸ்வாசம்’ !!

தமிழில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் அஜித் நடித்த விஸ்வாசம். இந்த படத்தை கன்னடா மொழியில் ரீமேக் செய்யவுள்ளனர். இதில் கன்னடா ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இது பற்றி சிவராஜ்குமார் கூறும்போது, ‘‘விஸ்வாசம்’ படத்தை பார்த்தேன். அஜித் சிறப்பாக நடித்திருந்தார். பேமிலி ஆடியன்சுக்கும் ஆக்‌ஷன் பிரியர்களுக்கும் பிடிக்கும் வகையில் இந்த படம் இருந்தது. இதில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது’’என்றார்.

ஜஸ்வர்யா ராஜேஷ்க்கு திருமணமா? கிசுகிசுக்கும் சினிமா வட்டாரம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் காக்க முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த காக்கா முட்டை தர்மதுரை கனா உள்பட பல படங்களில் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படங்களைத் தொடர்ந்து, துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், கருப்பர் நகரம், எஸ்கே16, மெய் என்று தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், 29 வயதாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு விரைவில் திருமணம் நடக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

ஈரோடு மகேஷ், டெல்லி கணேஷ் வெளியிட்ட ‘ப்ரஹ்ம வித்தை’ மின் நூல்..!

லகின் ஆன்மிகத் தலைநகரம் நமது இந்திய தேசம். அதிலும் ஆழமான ஆன்மிக உணர்வும், ஞானமும் கொண்டது நமது தமிழ்நாடு. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் அமைந்துள்ள கோவில்களும் வழிபாட்டு முறைகளுமே இதற்கு சாட்சி. இப்படிப்பட்ட புகழுடைய நமது மண்ணில், இதுவரை எழுதப்பட்ட சாஸ்திரங்களில் தொடாத, சொல்லப்படாத, பார்க்கப்படாத விஷயங்களையும், விளக்கங்களையும் மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில், அன்றாட வாழ்வில் செயல்படுத்தும் வகையில் எழுதப்பட்ட ஒரு அற்புத ஆன்மிக நூல்தான் ‘ப்ரஹ்ம வித்தை’. இன்றைய சூழலில், ஆன்மிகம் […]

எனை நோக்கி பாயும் தோட்டா வரிசையில் சிந்துபாத்-நீதிமன்றம் தடை

எனை நோக்கி பாயும், சிந்துபாத் படங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நடிகா்கள் விஜய் சேதுபதியின் சிந்துபாத், தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களை தமிழில் வெளியிட கே புரொடக்ஷன் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் பாகுபலி திரைப்படத்தை தமிழில் வெளியிட்ட நிறுவனமாகும். கே புரொடக்ஷன் நிறுவனம்பாகுபலி தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.17.60 கோடி பாக்கி வைத்துள்ளது. , இதனால் ஹைதராபாத் உயா்நீதிமன்றத்தில் கே புரொடக்ஷன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கில் தங்களுக்கு […]

தணிக்கை குழுவில் ‘U/A’ சான்றிதழை பெற்ற ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’

சுட்டுப்பிடிக்க உத்தரவு’ அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எதிர்பாராத விதத்தில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டிருக்கிறது. குறிப்பாக, இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் இணைந்து நடிப்பது படத்துக்கு ஒரு பெரிய ஈர்ப்பை கொடுத்துள்ளது. படத்தின் காட்சி விளம்பரங்கள் இன்னும் பெரிய அளவில் சுவாரஸ்யமாக அமைந்து, படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றது. அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த படம் தணிக்கை சான்றிதழையும் […]

ஜெய்க்கு வில்லன்களான தல, தளபதி வில்லன்கள்

பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் ஜெய் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என்ற அறிவிப்புகள் வெளியான நாளில் இருந்தே அவர் யாருடன் மோதுவார் என்பதை அறியும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வரும் இந்த வேளையில் ராகுல் தேவ் (அஜித்குமாரின் வேதாளம் புகழ்) மற்றும் தேவ் கில் (மகதீரா மற்றும் விஜயின் சுறா புகழ்) ஆகியோர் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு. “நிச்சயமாக, சூப்பர் […]

அதிர்ஷ்டம் இருந்தால் தான் உலகக்கோப்பை !! – கபில் தேவ்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய முன்னாள் கேப்டன் கபில் தேவ், இந்திய அணியில் இளைய வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் கலவை சரிசமமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன், கோலியும், தோனியும் அணியில் உள்ளதாக கபில் தேவ் கூறினார். மேலும், கோலியும், தோனியும் இந்திய அணியின் வெற்றிக்காக நிறையவே உழைத்திருப்பதாக தெரிவித்த அவர், உலகக்கோப்பை அரை இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார். […]
Page 10 of 37« First...«89101112 » 2030...Last »
Inandoutcinema Scrolling cinema news