Tag Archives: inandout cinema updates

K13-“டீசரில் ரசிகர்கள் பார்த்தது மிகவும் சாதாரண விஷயங்கள் தான்”-இயக்குனர்

நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தான் வெற்றி பெறும் என்ற கோட்பாடு சில நேரங்களில் மறைந்து போவதை போல தோன்றலாம். ஆனால் அது நல்ல திறமையான இயக்குனர்கள் மிகச்சிறந்த, புதுமையான கதைகளுடன் வரும்போது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. தற்போது இயக்குனர் பரத் நீலகண்டன் K13 மூலம் மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார். படத்தின் டீசர் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அதிகமாக்கி இருக்கிறது. எற்கனவே தணிக்கை செய்யப்பட்ட இந்த திரைப்படத்தின் இசை மிக விரைவில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து கோடை […]

“நான் வளரும்போது பார்த்த விஷயங்கள்”- கடிகார மனிதர்கள் இயக்குனர் வைகறை பாலன்.

மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது, வாழும் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வது தான். குழந்தையை போன்ற ஒரு அப்பாவியான தன்மை மற்றும் சந்தோஷமான இயல்புகள் எப்போதும் தனது ராஜ்யத்தில் மனிதர்களை வரவேற்க தயாராக உள்ளன. அத்தகைய சொர்க்கம் போன்ற தருணங்கள் பெரும்பாலும் வயோதிக வயதில் தான் நிகழ்கிறது. சீயான்கள் அந்த மாதிரியான தூய்மையான அன்பு மற்றும் அப்பாவியான தன்மையை கொண்டிருக்கும் கதாபாத்திரங்களை சுற்றி நிகழும் ஒரு அன்பின் கதை. தூய்மையான மற்றும் அப்பாவியான கதாபாத்திரங்களை கொண்டு சொர்க்கம் […]

100 சதவீதம் வாக்குப்பதிவு! மக்களை உற்சாகப்படுத்த சர்க்கார் வீடியோ- ஆர் முருதாஸ்

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தின் ஒரு வீடியோவை வெளியிட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வாக்காளர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து நாளை (18ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்து, சினிமா நடிகர்கள் பலரும் கண்டிப்பாக வாக்களிக்கும்படி ரசிகர்களிடம் வேண்டுகோள் செய்கின்றனர். இந்த நிலையில், சர்கார் இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸூம் தனது சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வீடியோவை வெளியிட்டு வாக்களர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். ‘ஓட்டு உனது உரிமை’ […]

பாபி சிம்ஹா நடிக்கும் ஆக்ஷன் படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்!?

இயக்குநர் கோபி நயினார் இயக்கி நயன்தாரா நடிப்பில் உருவான ‘அறம்’ பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைதொடர்ந்து இயக்குநர் கோபி நயினார் இயக்க இருக்கும் ஆக்ஷன் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் நடிகர் பாபி சிம்ஹா. தற்போது, நடிகர் ஜெய்யை வைத்து வடசென்னை பின்னணியில் புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இதில் ஜெய்யுடன், டேனியல் அனி போப், கல்லூரி வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இயக்குனர் கோபி நயினார் அடுத்ததாக தான் இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் […]

எப்படி இருந்தவங்க! இப்படி ஆகிட்டாங்க! பிரபல நடிகை !?

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளிவந்த நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் படம் பெரிய வெற்றியை தந்தது. தற்போது கீர்த்தி சுரேஷ், இந்தி படம் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘பதாய் ஹோ’ […]

உயிருக்கு ஆபத்து!? பாதுகாப்பு வழங்குமாறு பிரபல நடிகை போலீசிடம் மனு

வருகின்ற மக்களவை தேர்தலையொட்டி, நடிகை ஊர்மிளா தான் போட்டியிடும் வடக்கு மும்பை தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்குவந்த பாஜக ஆதரவாளர்கள் சிலர், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியும், ஊர்மிளாவின் பிரச்சாரம் செய்யும் பொது இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியானது. இதனை தொடர்ந்து, தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி நடிகையும், வடக்கு மும்பை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஊர்மிளா மடோன்த்கர் காவல்துறையில் மனு அளித்துள்ளார்
Page 1 of 1512345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news