Tag Archives: inandout cinema sports news

விராட் கோலின் புதிய சாதனை!!

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கு இந்திய தீவுகளில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் களமிறங்கிய கோலி அபாரமாக விளையாடி சதமடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும், இப்போட்டியில் 32ஆவது ஓவரில் அவர் விளையாடிக்கொண்டிருந்தபோது ஒட்டுமொத்தமாக 11,363 ரன்களைக் கடந்து, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். இதன் மூலம் அதிக ரன்கள் […]

விஜய் சேதுபதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு…

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் சிங்களராகவே வாழ்ந்து வருகிறார். விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் […]

துப்பாக்கிச்சுடும் போட்டியில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித்!!

தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டிகள் கோவை காவல் பயிற்சி பள்ளி மைதானத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கோவை ரைபிள் கிளப், சென்னை ரைபிள் கிளப், மதுரை ரைபிள் கிளப் உள்ளிட்ட பல்வேறு கிளப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினரான நடிகர் அஜித்குமார் இன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் பங்கேற்றுள்ளார். போட்டியில் பங்கேற்க வந்த அஜித்தை அங்கிருந்த […]

மலிங்காவுக்கு பிரியா விடை கொடுத்த சக வீரர்கள்!

வங்கதேசம் அணிக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் லசித் மலிங்கா ஓய்வு பெற்றார். நேற்று நடந்த இந்தப் போட்டியில் அவர் 38 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். போட்டிக்குப் பின்னர் பேசிய அவர், 15 ஆண்டுகள் இலங்கை அணிக்காக விளையாடி இருப்பதாகவும், தாம் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்று கூறினார். தனக்கான நேரம் முடிந்து விட்டதாகவும் மலிங்கா உருக்கமுடன் குறிப்பிட்டார். இதை அடுத்து […]

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து லசித் மலிங்கா ஓய்வு!

மலிங்கா, இலங்கை அணிக்காக 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகக் கோப்பைத் தொடர்களில் இரு முறை ஹாட் டிரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்ற இவர், 15 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் தாம் ஓய்வு பெற உள்ளதாக லசித் மலிங்கா தன்னிடம் தெரிவித்தார் என்று இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே கூறியுள்ளார். வரும் […]

ஐசிசி அறிவித்துள்ள புதிய விதி… தப்பித்த கேப்டன்கள்…

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான விதிகளில் ஐசிசி அமைப்பு தொடர்ந்து மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி, ஒரு போட்டியில், ஒரு அணி தாமதமாக பந்துவீசினால் அந்த அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளிலும் இவ்வாறு நிகழ்ந்தால், அந்த அணியின் கேப்டன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். தற்போது ஐசிசி இந்த விதியை மாற்றியுள்ளது. தாமதாக பந்துவீசும் அணியின் அனைத்து வீரர்களுக்கும் இனி ஒரே மாதிரியான தண்டனை வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதன்படி இனி […]

தோனி இந்திய அணியில் இடம் பிடித்தாலும், இனி ரிஷப் பந்த் தான்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் எம்.எஸ்.தோனி, ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பும் வராத நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் கூட்டம் நளை நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் செல்லும் அணியில் தோனி இடம்பெற வாய்ப்பு இல்லை […]

உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இங்கிலாந்து….

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, லண்டனில் மே 30ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பத்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிச் சுற்றுக்கு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 55 ரன்களும், லாத்தம் 47 ரன்களும் சேர்த்தனர். வோக்ஸ்- […]

மழையால் இந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி ஒத்திவைப்பு….

மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை டாஸ் வென்ற நியுசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 46.1வது ஓவரில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நடுவர்களும், வீரர்களும் நீண்ட நேரம் காத்திருந்தும், மழை விடாததால் ஆட்டத்தை இன்று தொடருவது என முடிவெடுக்கப்பட்டது.

பல கோடிக்கு கேரவன் வாங்கிய பிரபல தெலுங்கு நடிகர்!?

திரிவிக்ரம் படத்தில் நடித்து வருகிறார் அல்லூ அர்ஜூன். இதனையடுத்து மேலும் இரண்டு பெரிய இயக்குநர்களின் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அல்லூ அர்ஜூன் மிக காஸ்ட்லியான ஒரு கேரவனை வாங்கியிருக்கிறார் என்று தெலுங்கு திரைப்பட துறையில் பேச்சுக்கள் கிளம்பின. அதை உறுதி செய்ய்யும் வகையில் அல்லூ அர்ஜூன் அந்த கேரவனின் உள் புகைப்படம், வெளி புகைப்படம் என்று அனைத்தும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சுமார் 3.5 கோடிக்கு ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ள இந்த கேரவனுக்கு ஃபால்கன் என்று பெயரிட்டுள்ளார் அல்லூ […]
Page 1 of 612345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news