Tag Archives: inandout cinema review

உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவான் விலகல்!!?

உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஷிகர் தவான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார். அப்போது ஷிகர் தவானின் இடது கை கட்டை விரலில் அடி ஏற்பட்டது. கட்டை விரல் குணமாக 3 வார காலம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். இந்த அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு-இணையும் பிரபல நடிகை!

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘சூப்பர் டெலூஸ்’ படத்தின் மூலம் மீண்டு தனது திறமையை காட்டியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது ஒரு புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக உள்ளார் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிகஹாசன் நடிக்கவுள்ளார். இருவரும் சேர்த்த இருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்திற்கு லாபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தலைப்பின் முதல் பார்வையை விஜய் சேதுபதி தனது […]

பாபி சிம்ஹா நடிக்கும் ஆக்ஷன் படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்!?

இயக்குநர் கோபி நயினார் இயக்கி நயன்தாரா நடிப்பில் உருவான ‘அறம்’ பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைதொடர்ந்து இயக்குநர் கோபி நயினார் இயக்க இருக்கும் ஆக்ஷன் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் நடிகர் பாபி சிம்ஹா. தற்போது, நடிகர் ஜெய்யை வைத்து வடசென்னை பின்னணியில் புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இதில் ஜெய்யுடன், டேனியல் அனி போப், கல்லூரி வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இயக்குனர் கோபி நயினார் அடுத்ததாக தான் இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் […]

இப்படியும் விளம்பரம் செய்யலாம் !? பிரபல நடிகர்

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்தாக படங்களை தருகிறார். இன்று அவரது நடிப்பில் வெளியான ‘வாட்ச்மேன்’ படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பொள்ளாச்சி காவல்துறைக்கு 40 சிசிடிவி காமிரக்களை வாங்கி கொடுத்துள்ளார் அத்தப்படத்தின் தயாரிப்பாளர். அதேப்போல குழந்தைகள் தங்கள் படத்தை கோடை விடுமுறையில் வந்து பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக, சென்னை விரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை அழைத்துச்சென்று ‘வாட்ச்மேன்’ படம் இலவசமாக திரையிட்டு உள்ளனர் படக்குழு. தனது படத்துக்கு இவ்வாறு ஜிவி பிரகாஷ் விளம்பரம் செய்து […]

வாட்மேன் ஹாலிவுட் பாணியிலான பாடல் இல்ல படம் – டார்லிங் ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமாவின் டார்லிங் ஜிவி.பிரகாஷுக்கு இந்த ஆண்டு மிக சிறப்பாக தொடங்கி இருக்கிறது. சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிகின்றன. குழந்தைகளுக்கு பிடித்த நடிகராகி விட்ட ஜிவி.பிரகாஷின் குழந்தை ரசிகர்களை கவரும் வகையில் ’வாட்ச்மேன்’ படம் உருவாகி இருக்கிறது. குழந்தைகளுக்கு எப்போதுமே விலங்குகள் மீது தனி பிரியம் உண்டு. விலங்குகள் நடிக்கும் படங்கள் என்றால் குழந்தை களை வெகுவாக கவர்ந்துவிடும். அந்த வகையில் வாட்ச்மேன் படத்தில் […]

இந்தி தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தது ஏன் தமிழ் சினிமாகாரர்களுக்கு தெரியவில்லை – நடிகை ஆதங்கம்

“தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி!! நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “மாளிகை”. “சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்” சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் […]

விஷால் நடிக்கும் ‘அயோக்கிய’ படத்தின் ரிலீஸ் தேதி

நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த ‘சண்டக்கோழி 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்யின் உதவி இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘அயோக்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், நடிகர் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் இதில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார். மேலும், சன்னி லியோன், கே எஸ் ரவிக்குமார், பார்த்திபன், பூஜா தேவரியா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இப்படம் தெலுங்கில் […]

‘தெய்வமகள்’ஹீரோயினின் புதிய படம் -சந்தோஷத்தில் ரசிகர்கள்

பிரபல சின்னத்திரை நடிகை வானி போஜன், நடிகர் வைபவ்வுக்கு ஜோடியாக ஒரு புது படத்தில் நடிகையுள்ளார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த ‘தெய்வமகள் ‘ தொடரில் ஹீரோயினியாக நடித்திருந்தவர் நடிகை வானி போஜன்.இந்த சீரியலுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.நடிகை வானி போஜன் இந்த ஒரே சீரியலின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.இவர் இந்த சீரியல் முடிந்த பிறகு வேறு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இவருக்கு ‘மேயாத மான் […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news