Tag Archives: inandout cinema politics

இந்திராகாந்திக்கு பின் தான் ஜெ.ஜெயலலிதா !? பிரபல பாலிவுட் நடிகை

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர், தமிழகத்தின் இரும்பு பெண் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்க பல இயக்குனர்கள் போட்டிப்போட்டு கொண்டு இருக்கின்றனர். பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் வித்யா பாலன், இவர் தற்போது தல அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து உள்ளார் சமீபத்தில் தான் இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ள ‘தலைவி’ என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது. அதைப்பற்றி நடிகை வித்யா பாலன் கூறுகையில், […]

தேர்தல் மோசடி! காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தும் மோடி

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முழுவதும், வெறும் பொய்களும், ஏமாற்றங்களும் நிறைந்தது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். அருணாச்சலப்பிரதேச மாநிலத்தன் பாசிகாட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாடிய பிரதமர் மோடி, பாஜக மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் மட்டுமே, வடகிழக்குப் பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைபடுத்தியுள்ளம் என்றார். நேர்மைக்கும் ஊழலுக்கும் வித்தியாசாம் கண்டு பிடிக்க வேண்டிய நேரம் இது என்றும், அவற்றுக்கு இடையிலான போட்டியே இந்த தேர்தல் என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை […]

பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்துக்கு எழும் கடும் எதிர்ப்பு!? உச்ச நீதிமன்றத்தில் தடை

பிரதமர் நரேந்திரமோடி சுயசரிதை பற்றி கூறும் திரைப்படம் ‘பி.எம். நரேந்திரமோடி’, இந்த திரைப்படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரிய பொதுநலன் வழக்கு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கையை வரலாற்றை மையமாக எடுக்கப்பட்ட இப்படத்தில், ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்த ‘விவேக் ஓபராய்’ மோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசெர் சில தினங்களுக்கு முன் வெளியாகியது மேலும் இப்படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிடபடக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் நாடாளுமற்ற தேர்தலை […]

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் ! வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சியில் சில நாள்களுக்கு முன் நிகழ்ந்த பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் புயலாக கிளம்பியுள்ளது .இந்த வன்கொடுமைக்கு எதிராக பலத்தரப்பிடமிருந்து கண்டனம் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரிக்க வேண்டும் […]

இந்திய திரைப்படங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா தீவிரவாதத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியது. இதற்கு திரைப்பட பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பொழுது பாகிஸ்தான் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் திரையிட மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் விளம்பரங்களையும் ஒளிபரப்ப தடைசெய்துள்ளது. இந்த செய்தியை பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இதற்கு காரணமாக அவர் சொல்வது பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்தியா நடத்திய தாக்குதலே […]

சத்தியமா அரசியல் பேசலங்க – விஜய்காந்த் ரஜினிகாந்த் சந்திப்பு

விஜயகாந்த் அமெரிக்காவில் பூரண உடல்நலம் பெற்று தாயகம் திரும்பியுள்ளார். அவரை அனைத்து கட்சி தலைவர்களும் சந்தித்து நலன் விசாரிப்பதாக கூறி கூட்டணி உடன்பாடுகளை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் விஜய்காந்தை நேரில் சந்த்தித்து நலன் விசாரித்து இருக்கிறார். இவர் நலன் விசாரிக்க சென்றாறா இல்லை கூட்டணி யாருடன் என்று கேட்க சென்றாறா என்ற குழப்பம் பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் அரசியல் நண்பர்களுக்கு இருக்கிறது. கண்டிப்பாக அவர் நலன் விசாரிக்கதான் சென்றிருப்பார், ஏனென்றால் அவர் […]
Inandoutcinema Scrolling cinema news