Tag Archives: inandout cinema news

இணையதளத்தை தெறிக்க விடும் ஜுனியர் மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனிக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது ,அதைப்போல் தோனியின் செல்ல மகள் ஸிவாக்கும் உள்ளது. தோனியின் மனைவி சாக்‌ஷிக்கு, ஸிவா செய்யும் சின்னச்சின்ன சேட்டைகள், கொஞ்சல்கள் என எல்லாவற்றையும் சமூக வலைதளத்தில் பதிவிடுவதுதான் பொழுதுபோக்கு. தோனிக்கு தன் செல்ல மகள் ஸிவா தான் உலகம். கடந்த அண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டில் சென்னை கிஸ்கே இரண்டாண்டுகள் தடைக்குப் பின்னர், மீண்டு வந்த அந்தத் தொடரில் கோப்பையையும் கைப்பற்றியது. அந்த வெற்றியை கூட தோனி தனது […]

பிரபல நடிகையை கொச்சைப்படுத்திய நடிகர் !? கோபத்தின் உச்சியில் ரசிகர்கள்

பிரபல முன்னணி நடிகர் நயன்தாரா நடிப்பில் வெளிவரவிருக்கும் புதியப்படம் கொலையுதிர் காலம் .இந்த படத்தை உன்னைப்போல் ஒருவன் மற்றும் பில்லா 2′ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கவுள்ளார். கடந்த சனிக்கிழமை இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது அதில் நயன்தாரா, சக்ரி டோலட்டி ,யுவன் ஷங்கர் ராஜா போன்ற முக்கியமானவர்கள் வராததால்,தயாரிப்பாளருக்கு நட்பானவர்கள், தயாரிப்பு சங்க நிர்வாகிகள், கரு.பழனியப்பன், நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது நிகழ்ச்சில் பேசிய நடிகர் ராதாரவி […]

Salman and Katrina starrer ‘Bharat’s’ Trailer will be launched soon

Salman Khan and Ali Abbas worked together twice earlier and both their films became blockbusters at the box office. The duo worked together for Sultan (2016) and Tiger Zinda Hai (2017). Salman and Ali have now come together for the film Bharat which also stars Katrina Kaif. Ali took to Twitter to announce that the […]

ஆதித்யா வர்மாவில் இயக்குநர் கெளதம் மேனன் இல்லை – தயாரிப்பாளர்

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் ஆதித்யா வர்மா. இந்த படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் துருவிற்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு தயாரிப்பாளர் பதில் அளித்து உள்ளார். இயக்குநர் கெளதம் மேனனை நடிப்பதற்கு கேட்டது உண்மைதான். ஆனால் அவருக்கு கமிட்மெண்ட்ஸ் நிறைய இருப்பதால் அவரால் கால்ஷீட் கொடுக்க முடியாது என கூறிவிட்டதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

நிகாரிகாவிற்கு நான் அண்ணன் – விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் காதாநாயகன். சில நாட்களாக அவர் சீரஞ்சீவி குடும்பத்திற்கு மருமகனாக போகிறார் என தகவல்கள் வந்தது. அவர் வருண் தேஜின் தங்கை நிகாரிக்காவை காதலிப்பதாகவும் வதந்திகள் வந்தது. நிகாரிக்கா விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் நடித்தவர். அவர் நடித்த சூர்யகாந்தம் படத்தின் புரோமோஷனுக்கு விஜய் தேவரகொண்டா தலைமை தாங்கினார். அதுவே அனைவரையும் வியப்பில் ஆழ்த்த, அங்கு வந்த விஜய் தேவரகொண்டா […]

‘ஐபில் திருவிழா’-திணறும் சென்னை

வருடம்தோறும் மார்ச் மாதத்தில் தொடங்கும் ஐ பி ல் திருவிழா இன்று இரவு சென்னையுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. 12ஆவது ஐபில் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதவுள்ளது மகேந்திரசிங் தோனி தலைமையிலான அணியும், விராட் கோலி தலைமையிலான அணியும் மோதிக் கொள்வதால், ஐ.பி.எல். தொடக்கமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

‘அக்னி தேவி’ படத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு !? கோபத்தில் தயாரிப்பாளர்

அக்னி தேவி படத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளார் அந்தப்படத்தின் ஹீரோ நடிகர் பாபி சிம்ஹ. அக்னி தேவி திரைப்படம் அணைந்து திரையரங்குகளில் வெற்றி படமாய் ஓடிக்கொண்டுருக்கிறது .இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோ நடிகர் பாபி சிம்ஹ அளித்த பேட்டி ஒன்றில் ,’ இந்தப்படத்தின், கதையை எனக்கு கூறிய படி எடுக்கவில்லை, ஐந்து நாட்கள் மட்டுமே நான் நடித்தேன், எனக்குப் பதிலாக வேறு ஒருவரை ‘டூப்’ போட்டு எடுத்து படத்தை வெளியிட்டுள்ளார்கள் என்றார் .மேலும் ,இயக்குனர் […]

‘தளபதி 63’ படத்தில் பிரபல மலையாள நடிகை…

இளையதளபதி விஜய் நடிக்கும் 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ஜோடி சேர்க்கிறார். விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த தெறி மற்றும் மெர்சல் ரசிகர்களிடையே நல்ல வரவேப்பை பெற்றது .இதை தொடர்ந்து விஜய் நடிக்கும் 63 திரைப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளார் , ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் இந்த […]

சாதாரண இளைஞனின் உச்சகட்ட கோபம் !? அனல் பறக்கும் காட்சிகள்- ‘உறியடி 2’

சதியால் ஏற்படும் பிரச்சனைகள், சாதி ஒடுக்குமுறை இதை கண்டா ஒரு இளைஞனின் கோபம் , சோகம் , துரோகங்களை மையையமாக கொண்ட ஒரு எழுச்சி மிகுந்த திரைப்படம் ”உறியடி 2” கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த படங்களில் உறியடியும் ஒன்று. இந்தப் படத்தை இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்திருந்தார். மேலும் மிமீ கோபி மற்றும் சிட்டீஸின் சிவக்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தன.படம் வெளியான சமயத்தில் மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை, நாட்கள் செல்லச் செல்ல ரசிகர்களிடையே […]
Inandoutcinema Scrolling cinema news