Tag Archives: inandout cinema news

போதை ஏறி புத்தி மாறி நடிகை துஷாரா – பத்திரிக்கை செய்தி

நடிகை துஷாரா போதை ஏறி புத்தி மாறி விளம்பரங்களில் தனது தோற்றத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த படத்தை பற்றியும், தனித்துவமான திறமை வாய்ந்த கலைஞர்களுடன் பணிபுரிந்தது குறித்தும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். இது குறித்து நடிகை துஷாரா கூறும்போது, “இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையில் ஒரு சிறந்த அன்பான மற்றும் வேடிக்கையான அனுபவமாகும். உண்மையில், இந்த சுவாரஸ்யமான தருணங்கள் படப்பிடிப்பின் போது ஊக்கமளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தின. மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததற்காக அணியில் உள்ள […]

தனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பு மிகச்சரியான வேகத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக உயரமான மற்றும் அழகான பாலிவுட் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தியை தெளிவுபடுத்திய இயக்குனர் சஞ்சய் கூறும்போது, “மிகத்திறமையான நடிகையான ரியா சக்ரவர்த்தியை […]

செஞ்சூரி இண்டெர்நேஷனல் பிலிம்ஸ் வழங்கும் திரிஷாவின் கர்ஜனை.

நடிகைகள் தனி ஆவர்த்தனம் செய்யும் படங்களும் தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் விசயமாக மாறிவருவது ஆரோக்கியமான பாய்ச்சல். தற்போது திரிஷா நடிப்பில் இயக்குநர் சுந்தர்பாலு இயக்கிய கர்ஜனை படம் கம்பீரமாக தயாராகி உள்ளது. ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை SDC பிக்சர்ஸ் வெளியீடுகிறது. அம்ரீஸ் இசை அமைக்க சிட்டிபாபு.கே ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், நடனத்தை நோபால் அவர்களும் அமைத்துள்ளனர். விவேகா, கருணாகரன், சொற்போ பாடல்களை எழுத சரவணன் ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்துள்ளார். தமிழ்சினிமாவில் தனது திறமையான நடிப்பால் பதினைந்து […]

Salman Khan shakes a leg with Prabhudeva for the song ‘Urvashi’, video goes viral on social media

Superstar Salman Khan is currently on cloud nine as his latest release Bharat has performed really well at the box office. Salman has also been sharing glimpses from his personal life with his fans of late. From sharing his fitness anecdotes to giving a sneak peek into his family life, to dropping hints about his […]

Entertainment journalists to boycott Kangana Ranaut after spat with reporter, demand public apology?

Days after Kangana Ranaut had a heated argument with a journalist at a film event, a delegation from the Entertainment Journalists’ Guild of India told producer Ekta Kapoor that they would be boycotting the actress. Members of the Guild also demanded a public apology from both Kapoor and Ranaut. Ekta Kapoor, who is producing Ranaut’s […]

கோமாளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ?

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் கோமாளி. ஜெயம் ரவியின் 24ஆவது படமான இதில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, ஆதிவாசி, பிரிட்டிஷார் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் நடிக்கிறார். தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியை பற்றியும் அதனால் இவ்வுலகில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இப்படம் […]

மழையால் இந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி ஒத்திவைப்பு….

மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை டாஸ் வென்ற நியுசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 46.1வது ஓவரில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நடுவர்களும், வீரர்களும் நீண்ட நேரம் காத்திருந்தும், மழை விடாததால் ஆட்டத்தை இன்று தொடருவது என முடிவெடுக்கப்பட்டது.
Page 5 of 142« First...«34567 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news