Tag Archives: inandout cinema news

நடன இயக்குனர் தினேஷ் நடிக்கும் நாயே பேயே படத்தின் பூஜை

தனி ஒருவன்’, ‘வழக்கு எண் 18/9’, ‘ஒரு குப்பை கதை’ ஆகிய படங்களில் எடிட்டராக பணியாற்றியவா் கோபிகிருஷ்ணா. இவர் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘நாயே பேயே’. படத்தின் ஹீரோவாக நடன இயக்குனர் தினேஷ் நடிக்கிறார்.கதாநாயகியாக ஐஸ்வரியா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தைகுறும்பட இயக்குனர் சக்திவாசன் எழுதி, இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று 25 முன்னணி இயக்குனர்கள் முன் நின்று […]

Think Music clasps audio rights of Bodhai Yeri Buddhi Maari

Music labels have become the most essential ingredient in bringing up a substantial platform for the films. Especially for a film like Bodhai Yeri Buddhi Maari, which has been creating the best hypes through the occasions and now with Think Music acquiring the Audio rights, it has added up additional mileage.   Producer  Sreenidhi Sagar of Rise […]

கிரிக்கெட் திருவிழா!! நம்ப முடியாத பரிசு தொகை!?

ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.  தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 4 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல இறுதிப்போட்டியில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு சுமார் 140 கோடி ரூபாயும், மூன்றாவது இடம் பெறும் அணிக்கு 5 கோடியே 61 லட்ச ரூபாய் மற்றும் லீக் போட்டிகளில் வெல்லும் அணிகளுக்கு 2 கோடியே 80 லட்ச ரூபாய் என மொத்தமாக 70 கோடி ரூபாய் வரை […]

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் மிகப்பெரிய படங்களின் பெரிய பெரிய அறிவிப்புகளுக்கு மத்தியில், ஒரு ஆச்சர்யமான கூட்டணி மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான மற்றும் பெருமைமிகு தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது. இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இது குறித்து கூறும்போது, “இதுபோன்ற நிகழ்வுகள் உண்மையில் மிகவும் அரிதாகவே நடக்கின்றன. உண்மையில் பெரிய படங்களுக்கு தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும். […]

பக்ரீத் படத்தின் இசை வெளியீட்டு விழா

M10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பக்ரீத். ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.  இமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியானது.  தற்போது இப்பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி […]

முக்கிய நடிகர்களின் மீது விஷால் நில மோசடி புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே வேங்கடமங்களம் பகுதியில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக 26 சென்ட் நிலம் இருந்தது. அதனை நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி உள்ளிட்டோர், முறைகேடாக விற்பனை செய்தனர் என தற்போதைய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் காவல்துறையினரிடம் கடந்த 2017ம் ஆண்டு புகார் அளித்தார். அதன்பேரில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக மே 20ம் […]

ரஜினிகாந்த்வுடன் அரசியல் சந்திப்பு-ஏ.சி.சண்முகம்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லதுக்கு சென்ற ஏ.சி.சண்முகம் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவருடன், வேலூரில் அதிமுக சின்னத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவருமான ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் அறிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
Page 4 of 90« First...«23456 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news