Tag Archives: inandout cinema news

ஹிருத்திக் ரோஷனின் ‘வார்’ படத்தின் அறிவிப்பு

சில வருடங்களாக தொடர்ச்சியாக தோல்விகளையே சந்தித்து வந்த ஹிருத்திக் ரோஷன் தற்போது சூப்பர் 30 என்னும் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்திருக்கிறார். இந்த படம் நடித்து முடித்தவுடனேயே டைகர் ஷெரப்புடன் இணைந்து ஹிருத்திக் வார் என்ற ஒரு படத்தில் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் சோப்ரா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்க, வாணி கபூர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியாகிய […]

வசூல் வேட்டையில் இணையத்தை தெறிக்கவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் நடத்த உள்ள இசை நிகழ்ச்சிக்கான இணைய டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரே நாளில்  5000 டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளன. தமிழ் சினிமாவில் 1992ஆம் ஆண்டு ரோஜா படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்திய இசை துறையில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்ற இவர் சினிமா மட்டுமில்லாமல் வெவ்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக  இதுவரை இல்லாத அளவிற்கு மிக […]

உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இங்கிலாந்து….

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, லண்டனில் மே 30ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பத்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிச் சுற்றுக்கு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 55 ரன்களும், லாத்தம் 47 ரன்களும் சேர்த்தனர். வோக்ஸ்- […]

போதை ஏறி புத்தி மாறி நடிகர் தீரஜ் – பத்திரிக்கை செய்தி

புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான தீரஜ், அவரது மகத்தான தொழில் சாதனைகளுக்காக பாராட்டப்பட்டவர். தற்போது ‘போதை எறி புத்தி மாறி’ மூலம் ஒரு நடிகராக திரையுலகில் அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக காட்சி விளம்பரங்களில் அவரது நடிப்பும் மற்றும் ‘விர்ஜின் ஸ்டோனர் ‘பாடலில் அவரது தோற்றம் மற்றும் நடனமும் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறது. இவை எல்லாம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) வெளியாக உள்ள இந்த படத்தில் அனைத்து அம்சங்களும் நிச்சயம் இருக்கும் என்பதை […]

மகனின் படத்தை தொடங்கி வைத்த கேப்டன்!!

நடிகர் விஜயகாந்தின் மூத்தமகன் பிரபாகரன் அரசியலில் களமிறங்கி சர்ச்சைகள் மூலம் பிரலபலமாகி வருகிறார். இளைய மகன் சண்முகப்பாண்டியன், திரைப்படங்களில் நடித்து வருகிறார். சண்முகப்பாண்டியன் திரை அறிமுகம் சரியாக அமையவில்ல. அதனால் அவர் அடுத்தடுத்த படங்களை வெகு கவனமுடன் தேர்ந்தெடுத்து வருகிறார்.மதிரை வீரன் படம் அவருக்கு ஒரு நல்ல இடத்தை பெற்றுத்தந்ததது. சகாப்தம், மதுரை வீரன் படங்களைத் தொடர்ந்து சண்முகபாண்டியன் மூன்றாவதாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியிருக்கிறது. இப்படத்தின் பெயரை நேற்று ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டார். […]

ஜெயுடன் மீண்டும் ஜோடி சேரும் அதுல்யா ரவி!

ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி வரும் ‘கேப்மாரி’ என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆனால் அப்படம் ரிலீஸாகும் முன்னரே அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக அவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜெய் அதுல்யா ரவியுடன் இரண்டாம் முறையாக ஜோடியாக நடிக்கிறார். ஜெய் அதுல்யா ஜோடி சேரும் படம் குறித்து இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே கூறும்போது, “இது ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த […]
Page 30 of 170« First...1020«2829303132 » 405060...Last »
Inandoutcinema Scrolling cinema news