Tag Archives: inandout cinema news

ஒரு புதுமைப் படைப்பு கல்தா!!

‘தெரு நாய்கள்’, ‘ படித்தவுடன் கிழித்து விடவும்’ போன்ற இயக்கிய எஸ்.ஹரி உத்ரா தனது மூன்றாவது படத்துக்கு ‘கல்தா’ என்று பெயர் வைத்தன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் மலர்கொடி ரகுபதி, உஷா மற்றும் எஸ்.ஹரி உத்ரா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவா நிஷாந்த், மேற்கு தொடர்ச்சி மலை புகழ் ஆன்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ், எஸ்.எம்.டி.கருணாநிதி, காக்கா முட்டை சசி,சுரேஷ் முத்து வீரா, பழைய ஜோக் […]

‛‛இதுதான் என்னுடைய ஸ்டைல்”-மீரா மிதுன்

தென்னிந்திய அழகிப் பட்டம் வென்ற மீரா மிதுன், அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரும் மோசடி செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இதை அவர் எதிர் கொண்டு வரும் சூழலில், அவருக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், பதினாரு போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருந்தே, பிக்பாஸ் வீட்டுக்குள் இவரால் சண்டை, சர்ச்சைகள் எழுந்தன. ஒரு கட்டத்தில் இயக்குநர் சேரன், தன்னை தவறான எண்ணத்துடன் தொட்டார் எனக் கூறி, எல்லோரையும் அதிர […]

இசையமைப்பாளராக மாறிய பாடகி!!

இசையோடு கலந்த வார்த்தைகளை இனிமையான குரலில் கேட்கும் போதுதான் ஒரு பாடல் உயிர் பெறுகிறது. அப்படி மயக்கும் குரலால் தமிழ்சினிமாவில் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் பாடகி ஸ்வாகதா. அவரின் குரலில் காற்றிமொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, லட்சுமி படத்தில் ‘ஆலா ஆலா’  பாடல்கள் உள்ளிட்ட நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். இப்போது வெளிவரவுள்ள பல படங்களிலும் பாடி இருக்கிறார். தற்போது அவருக்குள் இருக்கும் இன்னொரு பரிணாமமும் வெளிப்பட்டுள்ளது. இசையையும் வார்த்தைகளையும் உள்வாங்கி அற்புதமான குரலில் பாடல்களை […]

பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் இவரா!?

மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேதி பிரச்சினை காரணமாக சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து சத்யராஜ் விலகிவிட்டதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து சத்யராஜ் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் சத்யராஜ் நடிக்கவிருந்த பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் […]

James Corden Embraces Mischievous Reputation in ‘Peter Rabbit 2: The Runaway’ Teaser Trailer

Sony Pictures has released a new trailer and poster for Peter Rabbit 2: The Runaway. Based on the stories written by Beatrix Potter, the character of Peter Rabbit first appeared in 1902. The anamorphic animal has since popped up in a number of adaptations. The sequel to the 2018’s Peter Rabbit catches up with Thomas […]

மீண்டும் அருணாச்சலமாக ரஜினிகாந்த்!?

தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரப் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்பது தெரியவந்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் தர்பார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் கடந்த நான்கு மாதங்களாக மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிவடைந்துள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கின்றன. அடுத்த மாதம் 7ம் தேதி கமல் பிறந்தநாளில் தர்பார் படத்தின் தீம் மியூசிக் வெளியிடப்படும் என அனிருத் அறிவித்துள்ளார். 2020 பொங்கல் பண்டிகையையொட்டி […]

விவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த பிரபல நடிகர்..

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதிஹாசன் நடிக்கின்ற படம் லாபம்.  விவசாயிகளின் பொருளாதார சூழல் பற்றி பேசுகிறது இப்படம். இதன் ஷூட்டிங் சென்னையை சுற்றியுள்ள குன்றத்தூர் அருகே பெருவயல் என்கிற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது இந்த படத்திற்காக விவாசயிகள் சங்க கட்டிடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. இதனையடுத்து, விஜய்சேதுபதி படத்திற்காக பயன்படுத்தபோகும் விவசாய சங்க கட்டடத்தை செட்டாக அமைக்காமல் உண்மையான கட்டிடம் ஒன்றை கட்ட சொல்லி உள்ளார். ஷூட்டிங் […]

தமிழகத்தில் அக்.,21, 22ல் கனமழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று (அக்., 18) முதல் அக்., 20 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அக்., 21, 22ம் தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதம் கிடைக்க வேண்டிய சராசரி மழை அளவில் 8 சதவீதம் கிடைத்துள்ளது. மீனவர்கள், கேரள […]

Oh My Kadavule Teaser: Ashok Selvan and Ritika Singh are back with a hilarious drama

The official teaser of Oh My Kadavule has been released, and it packs a lot of fun and drama. Starring Ashok Selvan, Ritika Singh and Vani Bhojan in the lead, the 1:21 minute teaser will take you on a fun ride. The romantic-entertainer is filled with emotions, romance, comedy and everything to make it a […]
Page 20 of 240« First...10«1819202122 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news