Tag Archives: inandout cinema news

ஷாரூக்கான், வெற்றிமாறன் சந்திப்பு?

ஹிந்தித் திரையுலகத்தின் டாப் ஸ்டார்களில் ஒருவர் ஷாரூக்கான். 2018ல் வெளிவந்த ‘ஜீரோ’ படத்திற்குப் பின் அவர் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருக்கிறார். நவம்பர் 2ம் தேதி அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் ஒரு பார்ட்டி கொடுத்திருக்கிறார். அதில் பாலிவுட் பிரபலங்களுடன் கோலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ‘அசுரன்’ பட இயக்குனர் வெற்றிமாறன், ‘பிகில்’ பட இயக்குனர் அட்லி கலந்து கொண்டுள்ளார்கள். நவம்பர் 2ம் தேதி ஷாரூக்கை வைத்து அட்லி இயக்க உள்ள ஹிந்திப் படம் பற்றி […]

தடைகளை கடந்து பாயும் தோட்டா!

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்-மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி பண பிரச்சினைகளால் இடையூறுகளை சந்தித்து ஒருவழியாக 2018-ல் முடிந்தது. படத்துக்கு தணிக்கை குழு ‘யூஏ’ சான்றிதழும் அளித்தது. ஆனாலும் தொடர்ந்து பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதால் பல மாதங்களாக திரைக்கு வராமல் படம் முடங்கியது. பேச்சுவார்த்தைகள் நடத்தி படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனாலும் கடைசி நேரத்தில் தடை ஏற்பட்டு ரிலீஸ் […]

படப்பிடிப்பு நடத்துவதில் தொடரும் சிக்கல்! #Exclusive தளபதி64 அப்டேட்!

பிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்து, தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தலைநகர் டெல்லிக்கு சென்றுள்ளது. அங்கே பிரபல கல்லூரியில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அங்கே காற்று மாசு அதிகரிப்பு காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே […]

அஜித், விஜய் பட நடிகை வீடுகளில் ரெய்டு!!?

அஜீத் நடித்த ரெட்டை ஜடை வயது, விஜய்யின் லவ்டுடே உள்பட பல படங்களில் நடித்தவர் மந்த்ரா. திருமணத்திற்கு பிறகு கேரக்டர்கள் ரோல்களில் நடித்து வந்த மந்த்ரா, உடல் எடை குறைப்பு சம்பந்தப் பட்ட பயிற்சி கொடுக்கும் கலர்ஸ் நிறுவனத்தின் விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த கலர்ஸ் நிறுவனம் மந்த்ராவின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, ஆந்திராவில் செயல்பட்டு வரும் இந்த கலர்ஸ் நிறுவனத்தில் சமீபத்தில் வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது […]

சாய் பல்லவி புது பட டைட்டில்!

சமந்தாவின் கணவர் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வரும் புதிய படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகிறார். கல்லூரி காதலர்கள் சந்திக்கும் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு எரிச் செகல் என்ற அமெரிக்க எழுத்தாளர் 1970ல் எழுதிய லவ் ஸ்டோரி என்ற நாவலின் தலைப்பை வைக்க திட்டமிட்டிருக்கிறாராம் சேகர் கம்முலா. கிட்டத்தட்ட அந்த நாவலில் இடம்பெற்ற காதலர்களைப்போலவே இந்த படத்தின் காதலர்களும் பல போராட்டங்களை சந்திக்கிறார்களாம். அதனால் […]

சிக்கலில் ஜெ. பயோபிக் படங்கள்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் ஏ.எல்.விஜய் இயக்கும் படம் தலைவி. தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். அதேபோல் பிரியதர்ஷினி இயக்கத்தில் த அயர்ன் லேடி என்ற பெயரிலும் ஜெ. பயோபிக் படம் தயாராக உள்ளது. இந்த படத்தில் நித்யாமேனன் நாயகியாக நடிக்கிறார். மேலும், கெளதம்மேனனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை வைத்து குயின் என்ற வெப் சீரிஸ் இயக்குகிறார். […]

விஜய் 64: 40 நாள் டில்லியில் முகாம்

இன்னும் தலைப்பு வைக்கப்படாத விஜய்யின் 64வது படத்தை மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கணகராஜ் இயக்குகிறார். விஜய்யுடன் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்க்கீஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஸ்ரீமன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதன் படப்படிப்புகள் கடந்த சில நாட்களாக டில்லியில் நடந்து வந்தது. முதலில் விஜய் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. தற்போது விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் […]

தமிழ் நடிகர்கள், தெலுங்கு படத்தில் நடிக்க எதிர்ப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான, ரஜினி, விஜய் சூர்யா, கார்த்தி ஆகியோரின் படங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அங்குள்ள ஹீரோக்களுக்கு நிகரான வசூலை அள்ளுகிறது. இதுதவிர தமிழ் நடிகர்களான சத்யராஜ், விஜய் சேதுபதி, ஷாம் உள்ளிட்ட பலர் தெலுங்கில் பிசியாக நடிக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் உள்ளிட்ட பிறமொழி நடிகர்கள் தெலுங்கு படத்தில் நடிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் சங்கத்தின் ஒரு பிரிவினர், நேற்று தெலுங்கு இயக்குனர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் […]

கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாரூக்கான்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள படம் ‛பிகில்’. இதையடுத்து ஷாரூக்கானை வைத்து படம் இயக்க உள்ளார் அட்லி. இப்படியான நிலையில் தற்போது ஹிந்தியில் அமிதாபச்சன், ரன்பீர் கபூர், அலியாபட், நாகார்ஜூனா ஆகியோர் நடித்து வரும் ‛பிரமாஸ்திரா’ என்ற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் ஷாரூக்கான். அவர் நடிக்கும் காட்சிகளில் இந்த மாதத்தில் 15 நாட்கள் மணாலியில் நடைபெற உள்ளது. கரண் ஜோகர் இயக்கி வரும் இந்த படம் 2020 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.

85 வயது மூதாட்டி வேடமா?காஜல் அகர்வால்!!

கமல் ஜோடியாக சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக பேசுகின்றனர். வயதான கமலுக்கு ஜோடியாக நடிக்கும் நிலையில் காஜல் அகர்வால் 85 வயது மூதாட்டியாக நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது. “இந்தியன்-2 படத்தில் எனது வேடம் குறித்து விதவிதமான செய்திகள் வருகின்றன. தற்காப்பு கலைகள் தெரிந்த ஒரு பெண்ணாக அந்த படத்தில் நடிக்கிறேன். ஆனால் எனது கதாபாத்திரத்தின் வயது பற்றி மட்டும் கேட்காதீர்கள். அதை சொல்ல மாட்டேன். படத்துக்காக தற்காப்பு கலைகள் கற்று வருகிறேன். இந்த […]
Page 10 of 240« First...«89101112 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news