Tag Archives: inandout cinema news updates

டுவிட்டர் ஹேஷ்டேக்கில் ‘விஸ்வாசம்’ சாதனை

சமூக வலைத்தளங்களில் சினிமா சம்பந்தப்பட்ட பல விஷயங்களைப் பகிர்வதில் டுவிட்டர் தளம் முன்னணி வகிக்கிறது. பல சினிமா பிரபலங்கள் அதில் தான் முழு செயல்பாட்டுடன் இருக்கிறார்கள். அதிலும் அஜித் படம் வெளிவந்தால் பல சினிமா பிரபலங்களே அதைப் பற்றி பகிர்வது நடப்பது வழக்கம். டுவிட்டரில் இந்த 2019ம் ஆண்டின் முதல் பாதியில் ‘விஸ்வாசம்’ படம் அதிகமான ஹேஷ்டேக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ‘லோக்சபா எலெக்ஷன்ஸ் 2019’ம், மூன்றாவது இடத்தில் ‘கிரிக்கெட் வேர்ல்டு கப் 2019’ம் இடம் […]

சென்னையின் பல்வேறு இடங்களில் மழை

சென்னை: சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், கிண்டி, தியகராய நகர், தேனாம்பேட்டை, நந்தனம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல், அண்ணா நகர் கீழ்ப்பாக்கம், முகப்பேறு, புரசைவாக்கம், பாரீஸ் ஆகிய இடங்களிலும் மழை பெய்து வருகிறது. 

நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுதீப்பின் அதிரடியான “பயில்வான்” டிரெய்லர்.

கிச்சா சுதீப் நடிப்பில் “பயில்வான்” திரைப்படத்தின் டிரைலரை தமிழகத்தின் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். சில மணி நேரத்திற்கு முன் வெளியான இப்படத்தின் டிரைலர் ஒரு நிமிடம் நாற்பத்தைந்து நிமிடம் உள்ளது. இப்படத்தில் கிச்சா சுதீப் குஸ்தி வீரராக எதிரிகளை வேட்டையாடி மிரட்டுகிறார்.  இந்த டிரைலரில் வரும் வசனங்கள் அனைத்தும் கதாநாயகனனைப் பற்றிய தோற்றத்தை  பிரதிபலிக்கின்றன. நாயகனின் பலம், பலவீனம், வீழ்ச்சி மற்றும் தடைகளை உடைத்தெறியும் வெற்றி என்று நாயகனின் வாழ்க்கையை அழகாக சொல்லியிருக்கிறது டிரெய்லர். இன்னொருபுறம் டிரெயலர் […]

தமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா

இயக்குனர்கள், நடிகர்கள் என, பலருக்கும் வாய்ப்பளித்த ராவுத்தர் பிலிம்ஸ், எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான் என்ற புதிய படத்தை தயாரிக்கிறது. இப்ராஹிம் ராவுத்தரின் மகன், முகமது அபுபக்கர் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர், கவிராஜ் இயக்குகிறார். நாயகனாக, ஆரி, நாயகியாக சாஷ்வி பாலா நடிக்கின்றனர்.படம் குறித்து, சாஷ்வி பாலா கூறுகையில், ” நான், இலங்கையைச் சேர்ந்தவள் என்பதால், தமிழ் நன்றாகப் பேசுவேன். வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வர, பின் என்ன நடக்கிறது என்பது தான், இப்படத்தின் கதை. […]

விரைவில் தமிழில் வெளியாகும் மதுர ராஜா!!

கடந்த ஏப்ரல் மாதம் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் ‘மதுர ராஜா’ மிக பிரமாண்டமாக உருவாகி இருந்த இந்த படத்தை புலிமுருகன் படத்தை இயக்கிய வைசாக் இயக்கியிருந்தார். மம்முட்டியின் படங்களில் முதன் முதலாக ரூ.100 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையை இந்தப்படம் அவருக்கு பெற்று தந்தது.. இந்த படத்தில் மம்முட்டிக்கு அடுத்ததாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் ஜெய். கதாநாயகியாக மஹிமா நம்பியார், வில்லனாக ஜெகபதி பாபு ஆகியோர் நடித்திருந்த இந்தப் படம் […]

இந்தியன் 2 :படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை…

இந்தியன் 2′ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கி நடைபெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஷூட்டிங் நிறுத்தப்பட்டதற்கு காரணம், கமல்ஹாசனுக்கு மேக்கப்பில் முழு திருப்தியில்லாததுதான் காரணம் என்று சிலர் சொல்லி வந்தனர். இந்நிலையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது சமுத்திரகனி மற்றும் […]

உலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன் – பாரதிராஜா புகழாரம்

ஒற்றை மனிதனாக பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ஒற்றை செருப்பு படத்திற்கான அங்கீகாரம் மற்றும் சான்றளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. பாரதிராஜா, பாக்கியராஜ் போன்ற சாதனையாளர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்திய சாதனை மற்றும் ஆசிய சாதனைகளை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் விவேக் பங்கு பெற்று, பார்த்திபனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். பார்த்திபனிடம் உதவியாளராகப் பணியாற்றி இயக்குநரான சாமி பேசும்போது, ஒத்தை செருப்பு படம் நம்மை முழுமையாக  ஆட்கொள்ளும் அளவுக்கு இருக்கிறது. ஒரே […]
Page 1 of 10612345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news