Tag Archives: inandout cinema new

கொரோனா தடுப்பு நடவடிகைக்காக அஜித் ₹1.25 கோடி நிதியுதவி !

தல அஜித் அவர்கள் கொரோனா நிவாரண நடவடிக்கைக்காக முதல்வர் நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சம் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் நிதியுதவி செய்தார் என்று சற்றுமுன் பார்த்தோம் அதேபோல் சினிமா படப்பிடிப்பு நடைபெறாமல் வறுமையில் வாடும் பெப்சி அமைப்பின் தொழிலாளர்களுக்காக ரூபாய் 25 லட்சம் அவர் நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக பிஆர்ஓ […]

தாராள பிரபு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு…

ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு திரைப்படம் கடந்த மார்ச் 13 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்தியில் வெளியான ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இதனை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடிக்க, விவேக் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்கு அனிருத், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, ஷான் ரோல்டன், விவேக் – மெர்வின் உள்ளிட்ட பலர் இசையமைத்தனர். […]

மீண்டும் டிவிட்டரில் இணைந்த பிரபல நடிகை…

இந்தியா முழுமைக்கும் கொரோனா பரவல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருப்பதால், பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், கடைகள் என அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு, அனைவரையும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் ஷூட்டிங் ரத்தானதால் வீட்டிலேயே இருக்கிறார்கள். அவர்களில் சிலர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் மூலமாக ரசிகர்களிடம் தொடர்பில் இருக்கிறார்கள். ஊரடங்கால் அனைவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நேரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் டிவிட்டரில் இணைந்துளார் நடிகை நிவேதா பெத்துராஜ். 2018 ஆம் ஆண்டு ஜூலை […]

விரைவில் குயின் 2… உற்சாகத்தில் ரசிகர்கள் !

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து குயின் என்ற இணையத்தளத் தொடர் MX player வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. ஜெயலலிதாவின் பள்ளி வயது முதல் துவங்கி அவரது அரசியல் பயணம் இடம்பெற்றிருந்த முதல் சீசன் அமோக வரவேற்பை பெற்றது. கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான இந்த தொடரில் ரம்யா கிருஷ்ணன்,அஞ்சனா ஜெயபிரகாஷ்,அனிகா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதையடுத்து இதன் இரண்டாவது சீசனுக்கான கதை எழுதும் வேளையில் கெளதம் மேனன் தீவிரமாக […]

இந்திய சூப்பர்ஸ்டார்கள் நடித்திருக்கும் குறும்படம்! #Family

இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளுள் சினிமா துறையும் ஒன்றாக உள்ளது. இதையடுத்து சினிமாவில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக இந்தியாவின் முன்னணி நடிகர்களான மிதாப் பச்சன், ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், சோனாலி குல்கர்னி, புரொசஞ்சித் சட்டர்ஜி, ஷிவ ராஜ்குமார் மற்றும் தில்ஜித் தோசஞ்ச் இணைந்து ‘பேமிலி’ எனும் குறும்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த குறும்படத்தில் இவர்கள் அனைவரும் ஒரே […]

கமலை விமர்சித்த காயத்ரி ரகுராம்…

கொரோனா தொடர்பாக நம் நாட்டில் இன்னும் சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் விஷயத்தில் நடந்த தவறு, இப்போதும் நடக்குமோ என்கிற பயம் எனக்கு வந்துள்ளது. உங்களின் தொலைநோக்கு பார்வை எடுபடவில்லை என பிரதமர் மோடிக்கு நீண்ட கடிதம் ஒன்றை நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் அனுப்பி இருந்தார். இந்நிலையில் பிரதமருக்கு கடிதம் எழுதிய கமலை விமர்சித்து, நடிகை காயத்ரி ரகுராம், டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நீங்கள் ஏன், சீன அதிபர் ஜின்பிங்கிற்கும், தப்லிக் […]

பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்…. திரையுலகினர் அதிர்ச்சி

கன்னட திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வந்தவர் ‘புல்லட்’ பிரகாஷ். இவருக்கு வயது 44. சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த ஒரு மாதமாக துபாயில் உள்ள கொலம்பியா ஆசியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி அவர், பெங்களூரு கன்னிகாம் சாலையில் உள்ள போர்ட்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ‘புல்லட்’ பிரகாசின் உடல்நிலை நேற்று மோசமானது. செயற்கை சுவாச கருவி […]

சூரி வாழ்க்கையில் விளையாடும் கொரோனா..

இயக்குனர் வெற்றி மாறன் தமிழ் சினிமாவிற்கு பல சிறந்த திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான வடசென்னை மற்றும் அசுரன் திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து இவர் நடிகர் சூரியை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாவும், அதன்பின் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் எனும் நாவலை தழுவி திரைப்படத்தை இயக்குவுள்ளதாகவும் தகவல் வெளியானது. முதலில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் ஒரு கவிதையை மையமாக வைத்து, இந்தப் படத்தை உருவாக்கத் திட்டமிட்டனர். அத்திட்டம் கைவிடப்பட்டு, மீரான் […]

மோடியின் விளக்கு ஏற்றும் திட்டம் – தமிழ் இயக்குனரின் கிண்டல் டிவீட் !

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 12 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர்பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனித்தனியாக இருந்தாலும் 130 கோடி மக்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஏப்ரல் 5ம் தேதி மிகவும் முக்கியமான […]

மாங்காய்க்கு முத்தம் கொடுத்து விளையாடும் அமலா பால்!

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். […]
Page 1 of 9412345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news