Tag Archives: inandout cinema latest news

குடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்

ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் தயாரிப்பில் சத்தீஷ்வரன் இயக்க த்தில் வெளியான படம் ‘குடிமகன்’. “குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்ற கருத்தினை மையமாக வைத்து இப்படத்தை இயக்குனர் இயக்கி இருந்தார்.இதில் ஜெய்குமார் நாயக னாகவும், ‘ஈரநிலம்’ ஜெனிபர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களுடன் மாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ் ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் வெளி யாகி ரசிகர்களிடையே நல்ல […]

பிரபல திரைப்பட இயக்குநா் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் திரையுலகம் !

நடிகர் கமலஹாசன், ரஜினி, ரேவதி, ராதிகா போன்ற முன்னணி நடிகர்கள் இயக்குனர் ஜே மகேந்திரன் அவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மௌசு குறைந்தது !? சோகத்தில் ஜீவா படத்தின் நாயகி

நிக்கி கல்ராணி தமிழில் கடந்த வருடம் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஜீவா நடக்கும் கீ படத்தில் ஜீவாக்கு ஜோடியாக நடித்துள்ளார், நிக்கி கல்ராணி. கடந்த ஆண்டுகளில் அதிக படங்களில் நடித்த நிலையில், இப்போது ஓரிரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டப்போது, ‘நான் கடந்த இரண்டு வருடங்களில் அதிக படங்களில் நடித்த ஒரே நடிகை. சிறிது நேரம் கூட ஓய்வின்றி நடித்ததால், எனக்கு திடீரென்று உடல்நிலை பாதித்ததுவிட்டது. இதனால் வீட்டில் என்னை மிகக் […]

தலைவர் 167 படத்துக்கான சிறப்பு பூஜை !? பழநியில் மாஸ் காட்டிய இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 167 ஆவது படத்திற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 167ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில், வரும் ஏப்ரல் 10ம் தேதி தொடங்க இருக்கிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல. இதற்கு […]
Page 176 of 176« First...150160170«172173174175176
Inandoutcinema Scrolling cinema news