Tag Archives: inandout cinema gallery

ஒரே படத்துக்காக இணையும் வெற்றிமாறன், கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா

பாலிவுட்டில் கடந்த வருடம் முன்னணி இயக்குநர்களான அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், கரன் ஜோகர், திபாகர் ஜானர்ஜி ஆகியோர் நெட்ஃபிளிக்ஸிற்காக லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தை இயக்கியிருந்தனர். ஒரே கருத்தை வலியுறுத்தும் 4 குறும்படங்களின் சங்கமமான அந்தாலஜி (Anthology) வகையில் உருவாகும் இதனை 4 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர். இதனைப் போல தமிழிலும் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா உள்ளிட்ட இயக்குநர்கள்  இணைந்து ஆந்தாலஜி வைகப்படம் ஒன்றை நெட்ஃபிளிக்ஸிற்காக இயக்கவுள்ளதாக […]

உடல் எடையை குறைந்து ஸ்லிம் ஆனா கிரண்

ஹிந்தி, தெலுங்கில் சில படங்களில் நடித்து விட்டு ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் கிரண். அதன்பின் கமல், அஜித், விஜய் முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு பெரிய ரவுண்டு வந்தார். ஒருகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்ததும் குத்து பாடல்களுக்கு நடன மாடிய கிரண், விஷால் நடித்த ஆம்பள படத்தில் அம்மா வேடத்திலும் நடித்தார். சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். சமீபகாலமாக உடலை பராமரிக்காமல் விட்டதால் உடல் எடை அதிகரித்து போனார் […]

கல்லூரி விடுதி வாழ்க்கை பின்னணியில் உருவான சிச்சோரே!!

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், நதியட்வாலா கிராண்ட்சன் என்டர்டைன்மெண்ட் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் சிச்சோரே . இந்தப் படத்தை தங்கல் படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி இயக்கி இருக்கிறார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வெளியீடு செய்கிறது. கல்லூரி விடுதி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள, இந்தப் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், ஷ்ரத்தா கபூர், வருண் சர்மா, தாஹிர் ராஜ் பாசின், நவீன் பாலிஷெட்டி, துஷார் பாண்டே, சஹர்ஷ்குமார் சுக்லா மற்றும் பிரதீக் பபர் ஆகியோர் நடித்துள்ளனர். […]

தமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா

இயக்குனர்கள், நடிகர்கள் என, பலருக்கும் வாய்ப்பளித்த ராவுத்தர் பிலிம்ஸ், எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான் என்ற புதிய படத்தை தயாரிக்கிறது. இப்ராஹிம் ராவுத்தரின் மகன், முகமது அபுபக்கர் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர், கவிராஜ் இயக்குகிறார். நாயகனாக, ஆரி, நாயகியாக சாஷ்வி பாலா நடிக்கின்றனர்.படம் குறித்து, சாஷ்வி பாலா கூறுகையில், ” நான், இலங்கையைச் சேர்ந்தவள் என்பதால், தமிழ் நன்றாகப் பேசுவேன். வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வர, பின் என்ன நடக்கிறது என்பது தான், இப்படத்தின் கதை. […]

நாங்கள் சோம்பேறி அல்ல: கடுப்பான நித்யா மேனன்…

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் சமீபத்தில் ஹிந்தியிலும் நடித்தவர் நடிகை நித்யா மேனன். உடல் குண்டாக இருப்பதால் அவரை சில சமயங்களில் சிலர் கிண்டல் செய்வதால் தான் வருத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஒருவர் குண்டாக இருப்பதால் அவர்களை சோம்பேறி என்றும், அவர்கள் அதிகமாக சாப்பிடுபவர்கள் என்றும் பலர் நினைக்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறார். அது ஹார்மோன்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார் நித்யா. “நடிகர்கள், நடிகைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் சோம்பேறிகள் அல்ல. அவர்கள் வேலை செய்யும் விதம், எட்டு மணி […]

‘காஞ்சனா’ படத்தின் ஹிந்தி ரீமேக் மீண்டும் ஆரம்பம்…

தமிழில் வெற்றிகரமான இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். ‘காஞ்சனா’ படத்தின் ரீமேக்கை ஹிந்தியில் இயக்க ஒப்பந்தம் ஆகி படப்பிடிப்பும் ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களுக்குப் பிறகு படத் தயாரிப்பாளர்களே படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார்கள். தன்னிடம் கேட்காமல் அதை எப்படி வெளியிடலாம் எனக் கூறி படத்திலிருந்து விலகுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அதன்பின்னர் அவரைத் தேடி சென்னைக்கு வந்த தயாரிப்புக் குழுவினர் சமரசம் பேசினார்கள். அதில் உடன்பாடு ஏற்பட்டு ராகவா […]

மீண்டும் டிவியில் சமுத்திரக்கனி, ராதிகா கூட்டணி

இயக்குனர் பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பல டிவி சீரியல்களில் பணியாற்றியவர் சமுத்திரக்கனி. 2003ல் ‘உன்னை சரணடைந்தேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அடுத்து ‘நெறஞ்ச மனசு’ படத்தை இயக்கினார். அந்தப் படம் தோல்வியடைந்ததால் மீண்டும் டிவி பக்கம் போனார். 2007ம் ஆண்டு ஒளிபரப்பான ராதிகா நடித்த ‘அரசி’ தொடர் மூலம் சின்னத் திரையில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் ‘தங்கவேட்டை’ என்ற ஷோவையும் இயக்கினார். பின்னர், ‘அண்ணி’ மெகா தொடரையும் இயக்கினார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் […]

ராஷ்மிகாவுடன் இந்த செயலால் கோபமடைந்த படக்குழு…

கிரிக் பார்டி படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. இதன்பின் அப்படியே தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் இன்னும் அதிகபடியாக பிரபலமடைய தமிழ் சினிமாவில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் அடுத்து இரண்டாவதாக நடிகர் கார்த்திக் வைத்து படம் எடுக்கிறார். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் முதன் முதலாக தமிழ் […]

அஜித்துக்கு பாராட்டு கூறிய ரஜினி!

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‛நேர்கொண்ட பார்வை’. ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‛பிங்க்’ படத்தின் ரீமேக்கான இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். அஜித்துடன் வித்யாபாலன், ஸ்ரத்தா கபூர், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தபடம், கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், ரஜினிகாந்தும் ‛நேர் கொண்ட பார்வை’ படத்தை பார்த்துள்ளார். அதையடுத்து, அஜித்தை தொடர்பு கொண்டு படம் குறித்தும், அவரது நடிப்பு குறித்தும் பாராட்டியிருக்கிறார். ரஜினியின் […]
Page 7 of 25« First...«56789 » 1020...Last »
Inandoutcinema Scrolling cinema news