Tag Archives: inandout cinema gallery

அசாமில் கொட்டும் மழையில் மக்களுக்கு உதவிவரும் அபி சரவணன்..!

பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அபி சரவணன்.. நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சமூக ஆர்வலராக இயற்கை சீற்றம், தேசிய பேரிடர் சமயங்களில் மொழி மாநிலம் பாராமல் ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுவதில்  முதல் ஆளாய் இருப்பவர்.. சென்னை வெள்ளத்தின்போது வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் அதை எடுக்க வழியில்லாமல் ஒருவேளை சாப்பாட்டிற்காக, ஒரு வாய் தண்ணீருக்காக தவித்த அந்த தருணம் தான் எங்கெங்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஓடிப்போய் உதவி செய்ய தன்னை தூண்டியது […]

‘வீரம்’ இந்தி ரீமேக் போஸ்டர் ரிலீஸானது…

இயக்குனர் சிவா முதன் முதலில் அஜித்தை வைத்து இயக்கிய படம் வீரம். இந்த படம் 2014ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையின்போது வெளியானது. விஜய்யும் அஜித்தும் கடைசியாக ஒரே நேரத்தில் தங்கள் படங்களை வெளியிட்டு மோதியது இச்சமயத்தில்தான். இந்த படம் அஜித்துக்கு வெற்றிப் படமாக அமைந்தது. இப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்தப் படத்தில் பவன் கல்யாண் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் விக்கி கவுசல் […]

விஜயின் வாய்ப்பை தட்டிப்பறித்த தயாரிப்பாளர்!

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். இப்படம் முடிந்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே கௌதம் மேனன் – விஜய் கூட்டணியில் யோகன் அத்தியாயம் ஒன்று படம் உருவாக இருந்தது. ஆனால், இப்படம் கதை முடிக்கப்படாமல் இருந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து, இயக்குனர் கௌதம் மேனன் கூறியிருப்பதாவது, ‘‘விஜய் எப்போதும் […]

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் பல மாவட்டங்களில் போதிய மழையின்றி தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள்மாவட்டங்கள் வழியாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் […]

இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழக பகுதியில் காற்றில் ஈரப்பதமும் அதிகரித்துள்ளது. பல இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் வெப்பச் சலனமும் நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கனமழை கொட்டித் தீர்த்தது. திருவள்ளூர், கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், ஈரோடு, திருண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இந்நிலையில், பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக […]

இன்று அறிய சந்திர கிரகணம்!

பூரண சந்திர கிரகணம், இன்று நிகழ்கிறது. இதை, இந்தியாவில், வெறும் கண்ணால் பார்க்க முடியும்.சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, கிரகணம் உண்டாகிறது.  அப்போது, பூமியின் நிழல், நிலவின் மீது விழுந்தால், அது, சந்திர கிரகணம் என, அழைக்கப்படுகிறது. இதன்படி, பூரண சந்திரகிரகணம் இன்று நள்ளிரவு, 12:13 மணிக்கு தொடங்குகிறது; பின், 1:31க்கு உச்சம் அடைந்து, அதிகாலை, 4:30க்கு முடிகிறது. சந்திர கிரகணத்தன்று, தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும், ஆடி மாதமும் […]

நேர்க்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி!!

இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வந்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் தான் தல அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். அஜித்துடன் இணைந்து வித்யா பாலன் டெல்லி கணேஷ் ரங்கராஜ் பாண்டே ஆண்ட்ரியா தைராங்க் அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வான் இருள் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக்கான இடம் பாடல் […]
Page 2 of 18«12345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news