Tag Archives: inandout cinema gallery

அசத்திய ஆஸ்திரேலிய அணி! அபரா வெற்றி!!

ஆஸ்திரேலியா – வங்காள தேச அணிகள் இடையேயான உலகக்கோப்பை தொடரின் 26-வது லீக் ஆட்டம் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன் எடுத்தது. அதிரடியாக விளையாடிய வார்னர் அதிக பட்சமாக166 ரன்கள் சேர்த்தார். பின்னர் 382 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் […]

மன்மதடு 2வது பாகத்திற்கான டிரைலர் வெளியாகி புதிய சர்ச்சை!!?

60 வயதை தொட்டுவிட்ட நாகர்ஜூனாவின் நடிப்பில் மன்மதடு படத்தின் 2 வது பாகத்திற்கான டிரைலர் வெளியாகி புதிய சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. அக்ஷ்ரா கவுடா என்ற நடிகையுடன் ஜேம்ஸ்பாண்டு பட பாணியில் முத்தக்காட்சியில் நாகார்ஜூனா நடித்திருப்பது முகம் சுழிக்க வைத்திருப்பதாக கூறி தெலுங்கு ரசிகர்கள் நாகார்ஜூனாவை வார்த்தைகளால் வறுத்தெடுத்து உள்ளனர். அக்கினேனி என்ற பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து கொண்டு எப்படி இது போன்ற மட்டமான காட்சிகளில் 60 வயதுடைய நாகார்ஜூனாவால் நடிக்க முடிகின்றது என்று கேள்வி எழுப்புகின்றனர். […]

யோகி பாபு நடிப்பில் கூர்கா படத்தின் இசை வெளியீட்டு விழா !!

4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு, வாழ்த்தி பேசினார். கூர்கா இதுவரை பார்த்த […]

தேர்தல் எப்போது நடந்தாலும் வெற்றி பெறுவோம் – ஐசரி கணேஷ்!?

நடிகர் சங்கத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றும், எப்போது தேர்தல் நடந்தாலும் வெற்றி பெறுவோம் என்றும், சுவாமி சங்கரதாஸ் அணியிலிருந்து, பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஐசரி கணேஷ் தெரிவித்திருக்கிறார். சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காமெடி நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ், தோல்வி பயத்தில் பிதற்றுவதாக தெரிவித்தார். எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்கு பதிலாக, நந்தனம் ஒய்எம்சிஏ அல்லது, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரிகளில் நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பரிசீலித்து, […]

தும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி!?

பெண்புலி தும்பா மற்றும் அதன் காட்டு நண்பர்களை வசீகரிக்க, ஒரு புதிய விருந்தினர் சேர்ந்திருக்கிறார். அவருக்கு காடுகள் தான் இரண்டாவது வீடு, அவரது படங்களான ‘பேராண்மை’ மற்றும் ‘வனமகன்’ போன்ற திரைப்படங்களுக்காக அவர் நீண்ட காலமாக அங்கு தங்கி இருக்கிறார். இப்போது அவர் மிகவும் ஜாலியான இந்த  ‘தும்பா’ படத்திலும் இணைந்திருக்கிறார். ஆம்! உயரமான, அழகான ஹீரோ ஜெயம் ரவி, இந்த குழந்தைகளை மையப்படுத்திய படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இது குறித்து தயாரிப்பாளர் சுரேகா […]

கொலைகாரன் ‘போஃப்டா மீடியா ஒர்க்ஸ்’ மற்றும் ‘தியா மூவீஸ்’ புதிய படம்

அவர்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் இயக்க, விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான “கொலைகாரன்” திரைப்படம், நல்ல விமர்சனங்களையும்,  நல்லதொரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருமே வெற்றியை பற்றி மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவிஸ் ஆகியவை இப்போது திரைப்படத் துறையின் முன்னணி ஃபைனான்சியர்களில் ஒருவரான கமல் போராவுடன் இணைந்து […]
Page 1 of 1512345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news