Tag Archives: inanadout

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை-நடிகர் சங்க தேர்தல்

23 ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 8ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜூம், செயலாளர் பதவிக்கு […]

சரியான பதில் அடி! ‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ’!? நடிகர் விஜய் ரசிகை

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை மற்றும் இடைத்தோ்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதில் சினிமா பிரபலங்கள், பேச்சாளா்கள், அரசியல் தலைவா்கள் என அணி அணியாக பிரசாரம் செய்துவருகின்றன இதனால் நாளுக்கு நாள் தேர்தல் சூடுபிடித்து வருகிறது. அதிமுக-வுக்கு மக்கள் இடையே நிறைய எதிர்ப்புகள் இருந்த நிலை யில் தற்போது புதிதாக சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளி யான […]

அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் !? கொந்தளிக்கும் அதிமுக வேட்பாளர்கள்

தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. நாடாளுமற்ற தேர்தலுக்காக அ.தி.மு.க தனது வேட்பாளர்கள் பெயர் பட்டியலை சில நாட்களுக்கு முன்னபு அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் தற்போது வெளிட்ட அறிக்கையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு பதிலாக தேனி-அல்லி நகர புரட்சி […]

பிரபல முன்னணி நடிகையின் “HONEYMOON”- வைரலாகும் புகைப்படம்

பிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை சமந்தா,இவர் சமீபத்தில் தெலுங்கு பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்வை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்துக்கு பிறகு இணைந்து நடிக்கும் திரைப்படம் மஜிலி . நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தை எப்போதும் ஆக்டிவ்வில் வைத்துருப்பார். அண்மையில் தனது காதல் கணவருடன் வெளிநாடு சுற்றுலா […]

நடிகர் லாரன்ஸ் இயக்கத்தில் உருவான காஞ்சனா 3 படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு – விவரம் உள்ளே

கடந்த 2015ம் ஆண்டு வெளியான காஞ்சனா 2 மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே போன்ற, திகில் நகைச்சுவைப் படங்களை அதிகமாக தயாரிக்கப்போவதாக, இயக்குனர் ராகவா லாரன்ஸ் கூறினார். ஆகஸ்டு 2015ல், நாகா எனும் திரைப்படத்தை அறிவித்தார். அவரே இயக்குகிறார் என்றும், முனி தொடரின் நான்கவாது பாகமாக இருக்கும் என்றும் அறிவித்தார். முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஜோதிகாவை அணுகினார். என்றாலும், அதில் அதிக முன்னேற்றம் இல்லாததால், தனது அடுத்த படங்களான மொட்ட […]

நிகழ்ச்சி தொகுப்பளராக உருவெடுத்த சர்க்கார் பட நடிகை – விவரம் உள்ளே

நடிகரும், பத்திரிக்கையாளரும் மற்றும் அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள்தான் நடிகை வரலட்சுமி ஆகும். வரலட்சுமி சரத்குமார் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் சார்ஜுன் இயக்கத்தில், இவரது நடிப்பில் வெளியான எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்திற்கு […]
Inandoutcinema Scrolling cinema news