Tag Archives: in and out

தல பொங்கலுக்காக ரசிகர்களுடன் சேர்ந்து நானும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறும் பிரபலம்

சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் […]

விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் இவர்தான் கதாநாயகியா ? – விவரம் உள்ளே

நடிகர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளியான படம் மெர்சல். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் உலகளவில் பல நாடுகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. 120 கோடி ரூபாய் பொருட்செல்வில் உருவான இப்படம் இதுவரை 250 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அட்லியின் இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல் திரைப்படங்கள் வணீக ரீதியாக வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் பாராட்டுக்களையும் பெற்றது. மெர்சல் திரைப்பட சர்ச்சைகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறிவிட்டார் […]

பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும் – நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் சாமி 2 ஆகும். இயக்குனர் ஹரி எழுதி இயக்கிய இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் என்பவரால் தமீன்ஸ் பிலிம் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் பிரபு, பாபி சிம்ஹா மற்றும் சூரி ஆகியோருடன் பெண் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படம் 2003 ஆம் ஆண்டு வெளியான சாமி படத்தினுடைய ஒரு தொடர்ச்சியாகும். இந்த படத்தின் முதல் தோற்றம் […]

கமல், ரஜினி இருவரும் ஆட்சியை பிடிக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது என கூறும் பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள்தான் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே அரசியல் அறிவிப்பு வெளியிட்டது முதல் தற்போது வரை ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இன்னிலையில் ரஜினிகாந்த் தனது புதிய படத்தை ரிலீஸ் செய்வதற்கு கூட்டம் சேர்க்கவே ஏதாவது ஒன்றை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார் என இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். இவர் தற்போது நடிகர் பிரபு தேவாவை வைத்து சார்லி சாப்ளின் 2 படத்தை இயக்கி வருகிறார். ஈரோடு மாவட்டம், […]
Page 2 of 2«12
Inandoutcinema Scrolling cinema news