Tag Archives: icc

புஜாரா சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி – மீண்டும் அரைசதமடித்த அகர்வால்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளில் 2ல் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி கடைசி டெஸ்டை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடும். மேலும் 71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி வரும் இந்திய அணி புதிய சரித்திரம் […]

புஜாரா சதத்தால் வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டியை தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2–வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளான நேற்று, இந்திய […]

முதல் போட்டியிலேயே கவனம் ஈர்த்த மயங் அகர்வால். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டியை தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2–வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தற்போது தொடர் சமநிலையை (1–1) எட்டியுள்ளதால் மெல்போர்னில் இன்று தொடங்கும் 3–வது டெஸ்ட் போட்டி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் பாக்சிங் டே என்ற பாரம்பரிய […]

வலுவான துவக்கம் அமைந்தும் சரிவை சந்தித்த ஆஸ்திரேலிய அணி – விவரம் உள்ளே

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டி தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் இன்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வலுவான தொடக்கத்தை அமைத்தது. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கத்தில் இந்தியப் பந்துவீச்சு […]

ஆஸ்திரேலியாவை அடக்கிய இந்திய அணி. உலக சாதனை படைத்த இந்திய வீரர் – விவரம் உள்ளே

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டி தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி, 250 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் […]

இந்திய அணியுடனான 3 ஒரு நாள் போட்டி : வலுவான இலக்கை நிர்ணயித்த மேற்கிந்திய அணி – விவரம் உள்ளே

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கோலி முதலில் மே.இ.தீவுகள் அணியை பேட் செய்ய அழைத்தார். மே.இ.தீவுகளின் தொடக்க இடது கை வீரர் சந்தர்பால் ஹேம்ராஜ் 6வது ஓவரில் பும்ராவை முதலில் கவருக்கு மேல் ஒரு பவுண்டரி அடித்தார். இதில் கடுப்பான வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அடுத்த பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார். ஆனால் ஹேம்ராஜ் நின்ற இடத்திலிருந்து லாங் ஆன் மேல் […]

இந்திய அணிய சரிவில் இருந்து மீட்டு உலக சாதனை படைத்த விராட் கோலி – விவரம் உள்ளே

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி அதே உத்வேகத்துடன் ஒருநாளில் போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் […]

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2வது ஒரு நாள் போட்டி. குலதீப் சூழலில் சிக்கிய இங்கிலாந்து அணி.

இந்திய அணி, தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டி தொடரில், 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது ஒரு நாள் போட்டி சிறிது நேரத்திற்கு முன்னதாக துவங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன், பேட்டிங்கை […]

குல்தீப் குழலில் சிக்கி தவித்த இங்கிலாந்து அணி. ரோஹித் சதத்தால் இந்தியா எளிதில் வெற்றி

இந்திய அணி, தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டி தொடரில், 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. இன்னிலையில், நேற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இங்கிலாந்தின் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆரம்பத்தில் அதிரடி காட்டிய இங்கிலாந்து ஜோடியை, 11-வது ஓவரில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் […]

டி20 வரலாற்றில் உலக சாதனை படைத்த ஆரோன் ஃபின்ச். விவரம் உள்ளே

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்,ஜிம்பாவே ஆகிய அணிகளுக்கிடையேயான முத்தரப்பு 20 ஓவர் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று ஜிம்பாவே, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பின்ச் மற்றும் டி ஆர்சி சார்ட் ஆகிய இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். ஆரம்பம் முதலே அதிரடி காட்டி வந்த ஆரோன் பின்ச், நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய பின்ச் 50 பந்துகளில் 2வது 20 ஓவர் […]
Page 2 of 2«12
Inandoutcinema Scrolling cinema news