Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: iara awards

ஐஏஆர்எ விருது விழாவின் இறுதி பட்டியலில் நுழைந்த நடிகர் விஜய். விவரம் உள்ளே

விஜயின் சர்கார் படம் தீபாவளிக்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். விஜய் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடும் கதையம்சத்தில் சர்கார் தயாராகிறது. இந்த நிலையில் சர்கார் படத்தின் டிரெய்லரை அடுத்த மாதம் 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இன்னிலையில் விஜய் நடிப்பில் கடந்த வருடம் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இன்னிலையில் மெர்சல் படத்தில் […]

நீங்க உண்மையான தல ரசிகரா? – அப்போ தளபதிய பாராட்டுங்க

சென்னை: உலகின் தலைச்சிறந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் ஐஏஆர்ஏ விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இதன் 4ம் ஆண்டு (2018) விழா வரும் செப்டம்பர் மாதம் லண்டனில் நடக்க இருக்கிறது. இதில், உலகில் தலை சிறந்த நடிகர்களுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஸ்டார் வார்ஸ் புகழ் ஜான் போயிகா, கெட் அவுட் திரைப்பட நடிகர் டேனியல் கலூயா என பல ஆங்கில நடிகர்களுடன் நடிகர் விஜய்யின் பெயரும் இடம் பெற்றுள்ளது. […]
Inandoutcinema Scrolling cinema news