Tag Archives: House Owner Movie

கிஷோரின் மாறுபட்ட தோற்றத்தில் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஹவுஸ் ஓனர் படத்தின் புகைப்பம் – விவரம் உள்ளே

மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், 2012ம் ஆண்டு வெளியான ஆரோகணம் படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். அதை தொடர்ந்து, நெருங்கி வா முத்தமிடாதே, அம்மனி போன்ற படங்களை இயக்கினார். அக்டோபர் மாதம் 2016 ஆம் ஆண்டு வெளியான அம்மணி படத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தனது அடுத்த படமான ஹவுஸ் ஓனர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிகுந்த உற்சாகத்தோடு வெளியிட இருக்கிறார். சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் […]

மீடியாக்களை கிண்டல் அடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் – என்னமா நீங்க

சென்னை: தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் ஹீரோ, ஹிரோயின்களுக்கு அம்மாவாக நடித்துள்ளவர் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன். ஆரோகணம், நெருங்கிவா முதமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கி இருந்த இவர் தற்போது  “ஹவுஸ் ஓனர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை விதி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார், பசங்க படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார் மற்றும் ஆடுகளம் கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். படத்தின் சூட்டிங் முடிந்து தற்போது நாயகன் கிஷோர் […]
Inandoutcinema Scrolling cinema news