Tag Archives: Hollywood news

பிரபல ஹாலிவுட் நடிகர் ‘வில் ஸ்மித்’ கலந்து கொண்ட கங்கை பூஜை

பிரபல ஹாலிவுட் நடிகர் “வில் ஸ்மித்’ நேற்று ஹ்ரிட்வரில் நடைபெற்ற கங்கை ஆரத்தி பூஜையில் கலந்து கொண்டார். நடிகர் “வில் ஸ்மித்’ தனது இன்ஸ்டா வலைப்பக்கத்தில் ”எனது பாட்டி கடவுள் நம்பிக்கை கொண்டார். அவர் என்னிடம் கடவுள் ஒரு நல்ல ஆசிரியர் நமக்கு அனுபவத்தின் மூலம் கற்பிப்பவர்” என்று கூறினார். இந்தியாவில் நிறைய இடத்திற்கு பயணிக்க விரும்புகிறேன் என்றும், இங்க உள்ள அணைத்து மக்களின் எண்ணங்கள், வழிபாடுகள், போன்றவையே அறிந்துகொள்ள விரும்புரிகிறேன் என்றார். இந்த தகவல் தற்போது […]

Zack Snyder returns to direction after ‘Justice League’

Zack Snyder will return to the Director’s chair after almost two years with Netflix’s zombie thriller, Army of the Dead. Snyder, who last directed 2017’s Justice League, withdrew from films to deal with the suicide of his daughter which occurred in the same year. Snyder will be directing Army of the Dead, along with wife and producing […]

ஆஸ்கார் போட்டிக்கு சென்ற இந்திய திரைப்படத்தின் நிலை?

ஆஸ்கார் விருது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் நடைபெறும். இதில் அந்த நாட்டு படங்களை தவிர வேற்று மொழி படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம். இதுவரை 3 இந்திய படங்கள் மட்டுமே ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவை விருதை பெறவில்லை. அதுபோல இந்த வருடம் இந்தியா சார்பில் வில்லேஜ் ராக்ஸ்டார் படம் பரிந்துரைக்கப்பட்டது. வேற்று மொழி திரைப்படங்களில் இருந்து 9 படங்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்துகொள்ளப்படும். அந்த 9 திரைப்படங்களின் பட்டியலில் வில்லேஜ் ராக்ஸ்டார் படம் இல்லாதது இந்திய […]

அடங்க மறு படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும் – படத்தொகுப்பாளர் ரூபன்

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் அடங்க மறு ஆகும். கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் இந்த அடங்க மறு படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையும் படத்தொகுப்பு வேலைகளில் ரூபனும் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இந்த படத்தை பற்றி படத்தொகுப்பாளர் ரூபன் கூறியதாவது : அடங்க மறு படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும். […]

உணைர்ச்சிகளை தூண்டுவதற்கு இவர்கள்தான் காரணம் – இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் கனா வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், இளவரசு, முனிஷ்காந்த் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.கனா படத்தில் உள்ள வாயாடி பெத்த புள்ள பாடல் தற்போது வரை 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. ஊஞ்சலா ஊஞ்சலா மற்றும் சவால் ஆகியவை எழுச்சியூட்டும் […]
Inandoutcinema Scrolling cinema news