Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: hip hop adhi

ஹிப் ஹாப் தமிழா கதாநாயகனாக நடிக்கும் 2வது படத்தில் யூடியூப் பட்டாளம் – விவரம் உள்ளே

மீசைய முறுக்கு படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானாவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி ஆகும். இவர் கதாநாயகனாக நடிக்க புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இவர் கதாநாயகனாக நடித்த முதல் படத்தையும் சுந்தர்.சி-யே தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தை இயக்கும் பொறுப்பை D.பார்த்திபன் தேசிங்கு ஏற்றிருக்கிறார். மான் கராத்தே, ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த […]

இந்த படம் மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் – ஹிப் ஹாப் தமிழா

தயாரிப்பாளர் V.P.விஜி தயாரிப்பில், அவரே இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம்தான் எழுமின் ஆகும். தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற கதையாக இப்படம் இருக்கிறது. இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, […]

இவர்களது கஷ்டம் தான் என்னை ஊக்குவிக்கிறது -ஹிப் ஹாப் ஆதி

டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் […]
Inandoutcinema Scrolling cinema news